E9 Kanavae Kai Seruma

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and lovely ud, மல்லிகா மணிவண்ணன்
டியர்
ஹா, ஹா, '' நொந்தசாமி ஆக்கிடுவானா ''?
ஹா, ஹா, எங்க விக்ரம் டியரைப் பார்த்து, இந்த வினோத்
பய இந்த பம்மு பம்முறானே!
waiting for your next lovel ud, eagerly, மல்லி செல்லம்
 
malar02

Well-Known Member
hi friend MM
தேறிட்ட கிளி .....
குடும்பஅரசியாய் உணவு படைக்கும் கவலை ......பழக்கவழங்கள் பற்றி உரைப்பது .....
தெரிந்துதான் ஆப்பு வைக்கிறாரு விம் சீண்டி பார்ப்பதில் ஒரு சுகம் தெரிகிறதோ ..
அழுகை மன பாரத்தை குறைகிறது ...
வினோத் கிளியின் இந்த நிலை வாழ்க்கைக்கு உரியவனா ??
அட துரியோதனா இப்படி ஒரு ஆசையா கிளியின் இறக்கை பிய்ந்து கிடக்கவேண்டும் என்று அல்பதுரோகி ....
கடையில் வைத்து விம் பண்ணும் அலப்பறை யப்பா .......
 
Adhirith

Ha.....ha....
one more property added to his அலப்பறை......:p:D
கதை முடியும் வரை அடங்க மாட்டான் என,று நினைக்கிறேன்.....:p:D
No inhibation at all....
மல்லி, அவனுகென்று யோசித்து,யோசித்து காட்சி அமைக்கின்றார்கள்...
 
Last edited:

Lalitha Jagan

Well-Known Member
Hi Malli,

Very nice story line. A special appreciation for kovai tamil.

Vikram - amazing character.., inspirational too.. As of now Unpredictable for me...

Anu- seems to be a girl lives in a next door character in previous updates, but in this update, I correct myself as anu is a unique piece, there's no substitute for her...

Eagerly waiting for next update...

Yours,
Lalitha
 
malar02

Well-Known Member
Ha.....ha....
one more property added to his அலப்பறை......:p:D
கதை முடியும் வரை அடங்க மாட்டான் என,று நினைக்கிறேன்.....:p:D
No inhibation at all....
மல்லி, அவனுகென்று யோசித்து,யோசித்து காட்சி அமைக்கின்றார்கள்...
:):p:D
ரொம்பவே சந்தோஷ மன நிலையில் எழுதி இருப்பாங்க இல்லைனான் செம் கற்பனை விஷுவலா கண்ணு முன்னாடி கொண்டு வந்து பார்த்திருக்கணும்
 
Adhirith

Well-Known Member
:):p:D
ரொம்பவே சந்தோஷ மன நிலையில் எழுதி இருப்பாங்க இல்லைனான் செம் கற்பனை விஷுவலா கண்ணு முன்னாடி கொண்டு வந்து பார்த்திருக்கணும்

"விஷுவலா கண் முன்னாடி.....":p
ஹா......ஹா.......:D
மல்லி உங்க கமெண்ட் படித்தார்கள்,

நம்ம இரண்டு பேருக்கும் 144 போட்டுவாங்க....
KKS முடியும் வரை no comments என்று....:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top