E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம...பதிவு.
ஐஸ் ப்ரச்னை என்று எண்ணினால்...சஞ்சய் மூலம் ...தல ..க்கு மறுபடியும் தலைவலி ஆரம்பம்....எப்படியாவது சரி பண்ணனும்...சீதனமாக கொடுப்பானோ...?
ரூல்ஸ் போடுற ஈஸ்வர் வந்தாச்சு...
தினம் ரூல்ஸ் இனி ப்ரேக்கிங் தான்....செம கலக்கல் தான் எங்களுக்கு..
 

Adhirith

Well-Known Member
Malli...
ஏறு முகம்,இறங்கு முகமா இருக்கு...
உங்க graphics வேலை.....
மறுபடியும்,மறுபடியும் படித்து விட்டுதான்
கமெண்ட்ஸ....:p
 

ThangaMalar

Well-Known Member
செம கெத்து தல...ரைட்ட புரிஞ்சுகிட்டான்..
நான் நானா இருக்கேன்...
வாவ்..
ஈஸ்வர் நான் நானாக தான் இருப்பேன்னு சொன்னது ......
எஸ்....அவளா தான் தேடி வரணும்......
முடியாதே..
சிவன் ஏத்துக்க மாட்டானே..

(பாகுபலி 1 டயலாக்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top