அவர் இப்போ கொஞ்சம் நிதானமா தான் இருக்காரு ல...
அவர் பேபிய பத்துக்கற, கொஞ்சறது நல்லாருக்கு...
இப்போதைக்கு அந்த பிடிவாதம் தான் பிரச்சனைய சரி செய்ய ஓகே
ஆனா அவங்களயும் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க கண்ணன்
என்னதான் வீம்பா இருந்தாலும் அவங்களுக்கும் வலிக்கும்
நைஸ் எபி dr.. ❤