E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
எப்ப வாழ்கைய விட்ட இடம் கண்டு பிடிச்சி..அத சரி செஞ்சு..
Thala thala nu sonna..salt and pepper la life restart panna koodathu boss..
Salt & pepper nu பயமுறுத்தாதே பாத்தி...
இப்போ இன்னும் sema smart ah இருக்கான்னு வர்ஷி airport la ஒளிஞ்சி நின்னு பார்க்கும்போதே நினைச்சா ல...
இன்னும் 5 எபி ல சரிபண்ணிடுவாங்க...
Don't worry...
 

Sasideera

Well-Known Member
Easwar ku innum niraya iruku, avan love ah realize pana vaikavum, Varshu love ah realize panavum niraya kashta padanum... Athu Avlo easy illa... Ipa Easwar ah paartha paavam ah than iruku... But ipa kashtapata than life end varaikum nalla irukum...
Eagerly waiting Malli mam... :)
 

Sundaramuma

Well-Known Member
Salt & pepper nu பயமுறுத்தாதே பாத்தி...
இப்போ இன்னும் sema smart ah இருக்கான்னு வர்ஷி airport la ஒளிஞ்சி நின்னு பார்க்கும்போதே நினைச்சா ல...
இன்னும் 5 எபி ல சரிபண்ணிடுவாங்க...
Don't worry...
இன்னும் 5 எபிசொட் போகணுமா.....:(:(:(
 

vijivenkat

Well-Known Member
Super IPL team வாங்க போறானா....விட்டதை பிடிக்கவா....வர்ஷ் மனம் மாறும்....அதற்கு அவன் இன்னும் நிறைய வேலை பார்க்க வேண்டும்....
 

arunavijayan

Well-Known Member
எவ்வளவு உயரம் அடைந்தாலும்..
எத்தனை வெற்றி பெற்றாலும்

நிம்மதி இல்லை
பெண் அவளின் துணையின்றி..

தவறெது என்று தெரியும்
பெண்ணவள் தெரிவிக்க தயங்குகிறாள்...

ஏதோ தவறென்று உணரும்
ஆண் மகனால் அதை கண்டு
கொள்ள இயலவில்லை...
Super:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top