E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான விவாதம் மீரா....:):):)
நான் நாளை பானு கமெண்ட்க்கு பதில் கொடுக்கலாம்னு இருந்தேன. இப்போ எனக்கு அந்த வேலை இல்லை.....
Hats off....
NO, NO, செல்லாது, செல்லாது, வேலை இல்லையா?
நம்ம மீரா டியருடன் கூட்டு சேராமல் உங்களுடைய தனிப்பட்ட அருமையான கருத்துக்களையே விரும்புகிறோம் சுந்தரம்உமா டியர் மீரா செல்லமும் இதையே விரும்புகிறார் சுந்தரம்உமா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
நான் நீங்கள் போட்டதால் மட்டுமே உரிமை எடுத்து போட்டேன் பானு மா
இல்லை என்றால் சொல்ல மாட்டேன்
நீங்கள் கண்டிப்பா தவறா எண்ண மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்.
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை உங்கள் மகள் போன்ற என்னிடம் வேண்டாம் உரிமையே போதும்
உங்கள் டியர் மற்றும் செல்லத்துக்காக நாங்கள் இருக்கிறோம்
நாம் அனைவரும் மல்லிகா என்னும் மரத்தில் வசிக்கும் பறவைகள் இங்கே அன்பு பரிமாற படலாம் ஆனால் சண்டைகளுக்கும் மன்னிப்புகளுக்கும் இடமளிக்க வேண்டாமே
THANK YOU MY SWEETEST MEERA DEAR
அந்த வார்த்தையை எல்லோருக்கும் பொதுவாகத்தான் சொன்னேன், மீரா செல்லம்
மன்னிப்பு மட்டும் எப்பவும் வேண்டாம் பானு டியர்..நன்றி, மன்னிப்பு நட்பில் இடமில்லை...லவ் யூ மட்டும்....தான்...அதிலும் அன்பை மட்டுமே கொண்ட பானு டியர்........புண்படுத்துவதா.....ஒரு நாளுமில்லை....
இங்கே ..நாம் ஒருவரை ஒருவர்..மகிழ்விக்கவும்...மகிழவும் மட்டுமே வருகிறோம்...டீலா பானு டியர்.....
Share love and happiness..
Banumma msg contains ton ton of love..

Lovely:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
Share love and happiness..
Banumma msg contains ton ton of love..
நானும் அன்றே கேட்க எண்ணினேன்..
பானுவே சொல்ல...காத்திருந்தேன்..
அடுத்து இரண்டு பதிவு போய்விட்டது ...
பரவாயில்லை...திருப்பி, திருப்பி படிப்பது நம் வழமை தானே....கி..கி...
உமா விருப்பம்...விருந்தை வேண்டாம் என சொல்ல மாட்டேன்
ஹி, ஹி, ஹி
 

Sundaramuma

Well-Known Member
செல்லாது, செல்லாது, இதெல்லாம் செல்லாது, சுந்தரம்உமா டியர்
நீங்கள் தனியாகத்தான் சொல்ல வேண்டும், சுந்தரம்உமா செல்லம்
செல்லக்குட்டி மீராவோடு, கூட்டு, குழம்பு சேராமல் உங்களது கருத்துக்களை தனியாகத்தான் சொல்ல வேண்டும், சுந்தரம்உமா டியர்
இதை நான் வழி மொழிகிறேன்
நானும் பானுமா வும் கஷ்டப்பட்டு type பண்ணினா ஒரு வரியில நீங்க போகலாமா
நானும் பானுமா வும் வழி மறிப்போம்
மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் எங்களை ஆதரிப்பார்
நானும் அன்றே கேட்க எண்ணினேன்..
பானுவே சொல்ல...காத்திருந்தேன்..
அடுத்து இரண்டு பதிவு போய்விட்டது ...
பரவாயில்லை...திருப்பி, திருப்பி படிப்பது நம் வழமை தானே....கி..கி...
உமா விருப்பம்...விருந்தை வேண்டாம் என சொல்ல மாட்டேன்

Sorry dears....
laptop illai ..... innum 3 naal aagum kidikka....
will be back after wednesday, i think.....
one line comment only .....:D:D:D
 

zaina

Member
latest
 

suba

Member
nice ud sis...elathukum reason theditu irundha vaazhkaya vaazha mudiadhunu puttu puttu vaichiteenga..sila visayangalai maranduranum mannichiranumnu supera solliteenga......awesome update..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top