E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

rathippria

Well-Known Member
எனக்கு உங்கள் கருத்துக்களை படித்தவுடன் சில கருத்துக்கள் உங்களிடம் பகிர வேண்டும்.
இப்போதான் வர்ஷி இந்தியாவில் வந்து இறங்கியிருக்கா! இன்னும், ஈஸ்வர் கூடவே இவள், இன்னும் சரியாக பேசலை கணவனும், மனைவியிடம் இன்னும் சரியாக பேசலை and அப்பாடா, இப்போவாவது ஈஸ்வருக்கு, அவள் குழந்தை என்று தோன்றியதே
புரியல எனக்கு
அவளுக்கு ஈஸ்வரே வேண்டாம்
. ஆனா அவன் கிட்ட தானே ஊருக்கு வருவதை சொன்னா. அவள் குழந்தை னு ஒத்துக்கிறீங்க. குழந்தைங்க தான் சண்டை போட்ட பேசாது. மேலும் அவளுடைய கோபம் உறவு
என்கின்ற உரிமையில் மட்டுமே வந்தது. தெருவுல போறவன் கிட்ட ஏன் என்ன கவனிக்கலைனு கேட்க முடியாது

இந்த சொந்தங்களுக்கு வர்ஷியிடம், பார்க்க, பேச என்ன அவசரம்? அவள்தான் ஈஸ்வரைத்தவிர, வேற யாருமே வேணாம்ன்னு, இருக்காளே!அவளை ஏன் பா இவங்க எல்லோரும் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்காங்க?
இதை நான் உங்க கிட்ட எதிர்பாக்கல. நாம் எல்லாம் 60 லிருந்து 85 வரை உள்ள காலத்தில் பிறந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் எனவே இப்படி சொல்லாதீர்கள். அது தவறான வழியை நம் இளைய தலை முறைக்கு காட்டும்.

இந்த மலர் அம்மா, எப்போ மாமியாரா மாறினாங்க?
வர்ஷி, மீது முன்னே, இவங்களுக்கு இருந்த பாசம், எங்கே போச்சு?
இப்போ, பொண்ணுதான் இவங்களுக்கு, முக்கியமா போய்ட்டால்ல!
இவங்க, எல்லோரும் இப்பவே வந்து, வர்ஷியை பார்க்கலை=ன்னு, யாரு அழுதா? வர்ஷி, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பின்னே, சாவகாசமா இவர்களெல்லாம், வந்திருக்கலாம், வீணாக வர்ஷியை, அழ வைச்சுட்டாங்களே இந்த மலரம்மா!
அம்மா எப்போவுமே அம்மா தான் நூறு வயசானாலும் அம்மா தான் அதுவும் மலரம்மா ஒரு சாதாரணமான பெண்மணி. அப்போ அவங்க இப்படித்தான் செய்ய முடியும். இதை தான் எதிர்பார்க்க முடியும். ஒரு அம்மாவா அவங்க ஈஸ்வரோட வாழ்க்கையை சிந்திக்கறதில்ல தப்பில்லை.இதில மாமியார் எங்கே வந்தாங்க.
அப்படியே பார்த்தாலும் ஒரு மாமியாரா இவங்க சண்டை நாம் நுழைந்தால் தீராதா என்று நினைக்க கூடாதா. நாம்
போனால் சண்டை பெரிது ஆகாது என எண்ண உரிமையில்லையா

அது எப்படிப்பா, அந்த நீலக்கண்களைப்பார்த்தவுடன் அசட்டுத்தனங்கள் போகும்? அவ்வளவு சக்தியா, வர்ஷியோட நீலக்கண்களுக்கு?
சிலவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை எப்படி நாம் ஐந்தே ஐந்து நிமிடம் பார்த்து அல்லது ஒரு போட்டோவை பார்த்து பிடிக்கிறது என்கின்றோமோ அதே போல் தான் இது.
அசட்டுத்தனமா இல்லையா என்பதை மல்லி அவர்கள் சொல்ல கூடும்.

அவளுக்கு தனிமையும் பிடிக்கலை, யாரோடவும் ஒட்டவும் முடியலை. ஒரு பக்கம், ஐயோ, இவங்களெல்லாம் சேர்ந்து, சந்தோசமா இருக்காங்க, நாம மட்டும் தனியாதானே இருக்கோம், என்ற ஒரு பரிதவிப்பு, கழிவிரக்கம். ஹ்ம்ம்......... வர்ஷி ரொம்பவே பாவப்பட்ட ஜென்மம் ப்பா.
முன்னாடி கிடைத்த தனிமை அவள் பிறப்பால். ஆனால் இப்போ அவளே உருவாக்கிய தனிமை இது. அவள் அழுதது கழிவிறக்கத்தினால் அல்ல. செய்தது தவறு என்று மலரம்மா கூற கூடுமே என்பதால்.

episode la பாருங்க அவளுக்கு ஒரு தயக்கம் மற்றும் பயம் என்று சொல்லி இருப்பாங்க.

நாம் நமக்கு தோன்றுவதை எல்லாம் செய்ய முடியாது. வளைய வேண்டிய இடத்தில வளையவும் வேண்டும். நிமிர வேண்டிய இடத்தில நிமிரவும் வேண்டும்.
அதை வர்ஷினி செய்தால் அவளுக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் இல்லை என்றாலும் குடும்பம் வரும் ஆனால் காயங்களுடன். உணர்வுகள் எல்லோருக்கும் உண்டு எப்போ அதை அவள் புரிந்து கொள்வாள்

குழந்தைகளை வரச்சொல்லி, வர்ஷி சொன்னால், இவங்க, ரஞ்சனி வரணும்-னு பிளாக்மெயில் பண்ணுவாங்களா? எனக்கு, இப்போதைய, மலரம்மாவை பிடிக்கலை, மல்லி டியர்
அவங்க அம்மா தானே. இத்தனை நாள் வர்ஷ் இல்லாம ஈஸ் க்கு அவன் பிரச்சினையே சரியாய் இருந்தது. இப்போ கூப்பிடனும் பெண்ணின் வாழ்க்கை மருமகனின் கையில் எனவே உரிய மரியாதையை கட்டாயம் அளிக்க வேண்டும்.
உடனே கேப்பீங்க மருமகள் வாழ்க்கைன்னு.
இது இவர்கள் குடும்பம் அடித்தாலும் பிடித்தாலும் இவர்கள் உள்ளே மட்டும் தான் வெளி ஆட்கள் கிடையாது

முரளி, பத்து, ஜெகன், ஏன், நமசிவாயம் கூட மலரம்மாவை தாங்குகிறார் இவங்களெல்லாம், பெண்டாட்டியைப் பார்க்கணும், அவளோடு அனுசரித்து போகணும், அதையே, ஈஸ்வரன், வர்ஷியை, தாஜா செய்தால், அனுசரித்து போனால், தியாகியா? என்னய்யா, உலகம் இது?

ஈஸ்வர் பற்றி விளக்கிய EPI ல் பாருங்கள். அவனை மல்லி MAM ஒரு திமிர் அல்லது கர்வம் கொண்டவன் என்றே சொல்லி இருப்பார்கள் பத்துவோ முரளியோ நமசிவாயமோ ஏன் ஜகனோ கூட இறங்கலாம் அவங்க portray பண்ணின ஈஸ்வர்க்கு கீழே இறங்க தெரியாது ஆனால் இப்போ அவளுக்காக அதையும் செய்கிறான்.

நீங்க எப்படி சங்கீத ஜாதி முல்லையை; காணவில்லைன்னு, சொல்லலாம் மல்லி டியர்? அந்த, சங்கீத ஜாதி முல்லை, அங்கேயே தான் இருக்கிறது. கண்டுபிடிக்க வேண்டியது, கண்டு,முல்லையின் மணத்தை, மணம் வீசச்செய்ய வேண்டியது, நம்ம மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரனோட திறமைதான், மல்லி செல்லம்.

எனக்கு என்ன தோணுது என்றால் அவங்க சங்கீத வர்ஷினி என்ற ஜாதி முல்லையை காணவில்லை என்று கூறியிருக்கலாம். இங்கே உள்ளது வர்ஷினி எனும் அடம் பிடிக்கும் குழந்தை.
வர்ஷினிக்குள் இருக்கும் சங்கீதமான காதல் வெளியே வரும் போது வர்ஷினியை நம்மால் மறக்க முடியாத உயரத்துக்கு சென்றிருப்பாள். அவள் மல்லி அம்மா எழுத்துக்களில் கண்டெடுத்த அல்லது கண்டெடுக்கப்பட்ட வைரம் அதுவும் கோஹினூர் வைரம். வைரம் இப்போ தான் பட்டை தீட்டப்படுது அது பிரகாசிக்க நாம் காத்திருப்போம்

வாழ்க்கை என்ற மாரத்தான் ஓட்டத்தில் நாம் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ஒன்றாக ஓடும் போது கீழே விழுவதும் காயம் படுவதும் சகஜமே ஆனால் பின் எழுவதும், மீண்டும் ஓடுவதும் அல்லாது கூட இருப்போரையும் (அது சொந்தங்களோ அல்லது நண்பர்களோ) சேர்த்து ஓட வைப்பதிலும் (சேர்ந்து ஓடுவதிலும்) ஒரு சுகம் உள்ளது
கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களே கொடுத்தேன்
நன்றி

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகலோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
Meera darling awesome.... Sensable arguments and i feel you well justified each and every points and make us well understand about this character and this story.....even i bet if malli read this she will 100% agree with u.....hats of to u meera...;)
 
arasichelvan

Nice justification ka.. entha madiri qns nambaku swing akite irukum... orutharu nature situation ah poruthu than .. malar pathi nenga kodutha explanation super ka...
 
banumathi jayaraman

Well-Known Member
o_O
Ha ha ha ன்னா சிரிப்பு...
அப்போ அழுகைக்கு என்ன போடறது?...
ஊ ஊ ஊ ன்னா?

பானு, மீ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
பொன்ஸ் பெஸ்ட் னு சொல்லிட்டீங்க ல...
ஊ ஊ ஊ ஊ...
Dont' cry G F dear,
அழக்கூடாது, தங்கமலர் டியர்
க. மி. யை விட, பெஸ்ட் சொன்னேன், பொன்ஸ் செல்லத்தை
நீங்களும் பெஸ்ட் தான், தங்கமலர் செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
Banuma unga comment kuu
Me dedicating a song..
Ok banuma dear..
என்னாச்சு பானுமா...உங்ககிட்ட இருந்து
இப்படி தலய திட்டி....முழு குடும்பத்தையும் திட்டி ஒரு கமண்ட் எதிர்ப்பார்க்கவே இல்லை...
அது மட்டும் மகிழ்ச்சி.

My sweetest பாத்திமா டியர் and மேகலை டியர்,
நானு எப்போவுமே எங்க மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரன் பக்கம்
தான்

THERE IS NO DOUBT IN IT
ஆனால் வர்ஷிக்குட்டி என்னோட மகள்

எனக்கு பெண் குழந்தை இல்லாத காரணத்தால், வர்ஷி செல்லத்தை நானு என்னோட பெண்ணாகத்தான் நினைத்து சப்போர்ட் செய்தேன்
நானு யாரையும் திட்டவில்லை
, பாத்திமா செல்லம், மேகலை செல்லம்

வர்ஷி, இப்போதான் வந்திருக்காள், இப்போதான் வீட்டுக்குள்ளேயே நுழைகிறாள், அவள் குளித்து, தெளித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஜெட் லாக்கோ, என்னமோ சொல்லுறாங்களே, பயண அலுப்பு தீர்ந்த பின்னே, இந்த சொந்தங்கள், வந்திருக்கலாமேன்னுதான் நான் சொன்னேன்

நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எனக்கு வேண்டியதெல்லாம் எங்க ஈஷ்வருடன் வர்ஷினிக்குட்டி சந்தோசமாக வாழ வேண்டும், அவ்வளவு தான் பாத்திமா டியர் and மேகலை டியர்,
 
fathima.ar

Sweet banumma..we too want our thala to live happily with her..
 
S

semao

Guest
My sweetest பாத்திமா டியர் and மேகலை டியர்,
நானு எப்போவுமே எங்க மாஸ் ஹீரோ விஷ்வேஷ்வரன் பக்கம்
தான்

THERE IS NO DOUBT IN IT
ஆனால் வர்ஷிக்குட்டி என்னோட மகள்

எனக்கு பெண் குழந்தை இல்லாத காரணத்தால், வர்ஷி செல்லத்தை நானு என்னோட பெண்ணாகத்தான் நினைத்து சப்போர்ட் செய்தேன்
நானு யாரையும் திட்டவில்லை
, பாத்திமா செல்லம், மேகலை செல்லம்

வர்ஷி, இப்போதான் வந்திருக்காள், இப்போதான் வீட்டுக்குள்ளேயே நுழைகிறாள், அவள் குளித்து, தெளித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஜெட் லாக்கோ, என்னமோ சொல்லுறாங்களே, பயண அலுப்பு தீர்ந்த பின்னே, இந்த சொந்தங்கள், வந்திருக்கலாமேன்னுதான் நான் சொன்னேன்

நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எனக்கு வேண்டியதெல்லாம் எங்க ஈஷ்வருடன் வர்ஷினிக்குட்டி சந்தோசமாக வாழ வேண்டும், அவ்வளவு தான் பாத்திமா டியர் and மேகலை டியர்,

எங்க ஈஷ்வருடன் வர்ஷினிக்குட்டி சந்தோசமாக வாழ வேண்டும்,
ithai than romba like panren
banuma
 
banumathi jayaraman

Well-Known Member
எனக்கு உங்கள் கருத்துக்களை படித்தவுடன் சில கருத்துக்கள் உங்களிடம் பகிர வேண்டும்.

என்னிடம் எப்பொழுது வேண்டுமானாலும், எதையும் தயங்காமல், நீங்கள் கேட்கலாம் மீரா டியர்

புரியல எனக்கு
அவளுக்கு ஈஸ்வரே வேண்டாம்
. ஆனா அவன் கிட்ட தானே

ஹேய் மீராக்குட்டி, நான் எந்த அர்த்தத்தில் சொன்னால், நீங்க எந்த அர்த்தத்தில் எடுத்துக்குறீங்க?
வர்ஷி, இப்போதான் வந்திருக்காள், இப்போதான் வீட்டுக்குள்ளேயே நுழைகிறாள், அவள் குளித்து, தெளித்து, ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஜெட் லாக்கோ, என்னமோ சொல்லுறாங்களே, பயண அலுப்பு தீர்ந்த பின்னே, இந்த சொந்தங்கள், வந்திருக்கலாமேன்னுதான் நான் சொன்னேன், மீரா செல்லம்

நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எந்த சொந்த பந்தமும், வேண்டவே வேண்டாம்ன்னு நான் சொல்லலை அவளுக்கு, ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே, டைம்/நேரம் கொடுத்திருக்கலாம்ன்னுதான் சொன்னேன், மீரா டியர்
சொந்த பந்தங்கள் வேண்டும்ன்னு நினைப்பவள்தான்
, நான்

இதை நான் உங்க கிட்ட எதிர்பாக்கல. நாம் எல்லாம் 60 லிருந்து 85 வரை உள்ள காலத்தில் பிறந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் எனவே இப்படி சொல்லாதீர்கள். அது தவறான வழியை நம் இளைய தலை முறைக்கு காட்டும்.

வர்ஷினிக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே, டைம்/நேரம் கொடுத்திருக்கலாம்ன்னுதான் சொன்னேன், மீரா டியர்
நீங்க நினைக்கிற மாதிரி தவறான எண்ணத்தில் எதையும் நான் சொல்லவில்லை
எந்த சொந்த பந்தமும், வேண்டவே வேண்டாம்ன்னு நான் சொல்லலை
நான் எப்பொழுதுமே
, இளைய தலைமுறைக்கு, என்னால் முடிந்த நல்லதை மட்டுமே, சொல்லித்தருவேன், மீரா செல்லம்
நல்லதை மட்டுமே செய்வேன்
சொந்த பந்தங்கள் வேண்டும்ன்னு நினைப்பவள்தான்
, நான்

அம்மா எப்போவுமே அம்மா தான் நூறு வயசானாலும் அம்மா தான் அதுவும் மலரம்மா ஒரு சாதாரணமான பெண்மணி.

நீங்க என்னதான் சொன்னாலும், இந்த பதிவில் மலரம்மா, ஒரு மாமியார் போலதான், நடந்துக்கிட்டாங்க, மீரா டியர்
அம்மா போல் நடந்துகொள்ளவில்லை
ஈஸ்வரின் வீட்டில் இருந்தபோது, மலரம்மா, வர்ஷியின் மீது ரொம்ப பாசமா இருந்தாங்க
அவங்க ஈஸ்வரோட வாழ்க்கையை சிந்தித்ததாலேதான்
, இதுவரை ஈஷ்வர் and வர்ஷி விஷயத்தில் மலரம்மா, தலையிடவில்லை, மீரா செல்லம்

ஈஷ்வரின் பேச்சை மீறாமல் இருக்காங்க
Practicala, நீங்க நினைச்சுப்பாருங்க, எந்த வீட்டிலையாவது, புருஷன், பொண்டாட்டி, சண்டைக்கு மாமியார், நடுவிலே போய் இருப்பாங்களா=ன்னு
அப்படியே மாமியார் நடுவிலே போனால்
, சண்டை பெரிதாகாதா?
நல்ல தமாஷ்தான், போங்க, மீரா டியர்

சிலவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை எப்படி நாம்

ஈஷ்வரின் மன நிலையை, ஒரு கணவனின் நிலையிலிருந்துதான் சொன்னேன், அந்த நீலக்கண்களை பார்க்க முடியலையேங்கற ஈஷ்வரின் தாபத்தை, மனக்குறையைத்தான், சொன்னேன், மீரா செல்லம்
நீங்கள் நினைப்பதைப்போலே
, தவறான எண்ணத்தில் இல்லை
அது அசட்டுத்தனமா இல்லையான்னு நிச்சயமா
, மல்லி டியர்தான் சொல்ல வேண்டும், மீரா டியர்
நானில்லை, மீரா செல்லம்

முன்னாடி கிடைத்த தனிமை அவள் பிறப்பால். ஆனால் இப்போ

நான் வர்ஷினியின் பிறப்பைப் பற்றி தவறாக எதுவும் சொல்லலையே
நீங்க சொன்ன இதே கருத்துதான் எனக்கும், மீரா டியர்

நாம் நமக்கு தோன்றுவதை எல்லாம் செய்ய முடியாது. வளைய வேண்டிய இடத்தில வளையவும் வேண்டும். நிமிர வேண்டிய இடத்தில நிமிரவும் வேண்டும்.

இதே கருத்து தான், எனக்கும், மீரா செல்லம்

அவங்க அம்மா தானே. இத்தனை நாள் வர்ஷ் இல்லாம ஈஸ்

இதே கருத்து தான் எனக்கும், மீரா டியர்
ஆனால் மலரம்மாவை பிடிக்குதா, இல்லையான்னு தனிப்பட்ட கருத்து சொல்லுவது
, என்னோட உரிமைதானே, மீரா செல்லம்

ஈஸ்வர் பற்றி விளக்கிய EPI ல் பாருங்கள். அவனை மல்லி

வர்ஷிக்காக, ஈஷ்வர் எல்லாம் செய்ய வேண்டும்ன்னு தான் நானும் சொல்லுறேன், மீரா டியர்
ஈஷ்வரை விட கர்வமானவங்களை நான் பார்த்திருக்கிறேன்
கிரிவாசன், வெங்கட்டரமணன், கார்த்திகேயன், கதிர்வேல், ஆகாஷ், பார்த்திபன், ராமச்சந்திரன், விக்ரம் and சந்தியாவின் கணவர் (பெயர் மறந்துவிட்டது)
சமீபமாக, அமெரிக்கா டாக்டர், குரு, எல்லோருமே மனைவி மீது மிகுந்த அன்பு உள்ளவர்கள்தான், மீரா செல்லம்

எனக்கு என்ன தோணுது என்றால் அவங்க சங்கீத வர்ஷினி என்ற கோஹினூர் வைரம். வைரம் இப்போ தான் பட்டை தீட்டப்படுது அது பிரகாசிக்க நாம் காத்திருப்போம்

இதே கருத்து தான், எனக்கும், மீரா டியர்

வாழ்க்கை என்ற மாரத்தான் ஓட்டத்தில் நாம் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் ஒன்றாக ஓடும் போது ........................ கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களே கொடுத்தேன்
நன்றி

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
இரண்டும் தீர்வதெப்போ

பதில் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி, மீரா செல்லம்
நான் எதையும் தவறாக எண்ணவில்லை, மீரா டியர்
நான் எனது கருத்தை சொன்னேன், மீரா செல்லம்
நீங்கள் உங்களுடைய கருத்தை சொன்னீர்கள், மீரா டியர்

அனைத்திற்கும் மேலாக என்னுடைய, சொந்த சோகங்களை, சற்று நேரம் மறந்திருக்கத்தான், இங்கு வந்து நானு கதை படிக்கிறேன், மீரா செல்லம்
யாருடனும் எதற்காகவும் சண்டை போட வரவில்லை, மீரா டியர்
என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களைத்தான் சொன்னேன், மீரா செல்லம்
அதுவும், கருத்துக்களை சுதந்திரமாக சொல்லலாமின்னு மல்லி செல்லம் சொன்னதால் கதையை பற்றி மட்டுமே கருத்துக்களைத்தான் சொன்னேன், மீரா டியர்
அவை, யாரையாவது புண் படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும், மீரா செல்லம்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top