E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
ஹலோ மக்களே நான் இப்ப சிரியஸ்னா கருத்துகளை முன்வைக்க போகிறேன் கவனமா கேட்டுக்கோங்க

எனக்கு புரியவே இல்லை ஒரு விஷயம் அது என்ன ?ஒரு குழந்தை வளரவே வளரதா ?கருத்து எண்ணங்கள் தோன்றாதா ?கூடாதா ?புத்தி மனது இணைந்து வேலை செய்தால் நல்லது தானே... சொல்லி கொடுத்த வாழ்க்கை இல்ல இல்ல கட்டி கொடுத்த சோறு எத்தனை நாள் தாங்கும்

வாழ்க்கை பெண்களுக்கு எப்படி இருக்கு இந்த கதையில் என்று MM சொல்வது மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது….. முதலில் ,
மலர் பாவம் வாயில்லா பூச்சி மஞ்சள் கயிறு மேஜிக் -க்குள் வாழ்பவர்

ரூபா தன்மானத்துடன் வாழ விரும்பினாலும் தன் துணையினால் அதை இழப்பவள்

கமலம்மா தன் துணையின் அங்காரம் துரோகம் இதை எல்லாம் சகித்து கொண்டு கடைசி வரை அவரே வாழ்க்கை என்று பணி செய்தவர் செய்ப்பவர்

ரஞ்சனி தன் துணையின் அருகாமையை இழப்பவள் இரண்டாகெட்டான் துணையை தன் தவறால் தவிர்க்கவும் முடியாமல் சரி செய்ய உதவியும் துணையிடம் மிருந்து கிடைக்காமல் தவிப்பவள்

ஐஸ் இவள்தான் இருப்பதிலேயே மிகவும் பாவ பட்டவள் தன் காதலனால் முழுமையாக காதலிக்க படாததை கூட அறியாமல் தன் காதலனால் கைவிடப்பட்டவள் தனக்கு இழைக்க பட்ட காதல் துரோகத்தை மெள்ளவும்
முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிப்பவள்

கடைசியாக விலாசினி இவள் மட்டும் தான் மதிப்பாக மனதோடு வாழ்கிறாள் என்று காண்பிக்க படுவது போல் எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் முரளி இங்கு மனைவியை ,திமிர்பிடித்த நட்பையும் கூட மற்றவரையும் மதிக்க தெரிந்தவனாக காண்பிக்க படுகிறான்

இவர்கள் அனைவரும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள்தான் ஆனால் மன உறுத்தல் ,மன சஞ்சலதுடன் மன நிம்மதியற்று வாழ்பவர்கள் மனதினுள் வாழ்க்கை அமைந்து விட்டது விதியே என்று மன இறுக்கத்துடன் வாழ்பவர்கள் போல் எனக்கு தோன்றுகிறார்கள்
nalla alasal... good observation
 
Ansadoss

Well-Known Member
எல்லோரும் சீரியஸ் ஆ discussion பண்ணுறீங்க

ஆனா எனக்கு ஒரு டவுட்

varshu வெளியே போனாலே
அது மாத்திரை வாங்கலாம்னு போன போது ஐஷு வ மீட் பண்ணியிருக்கலாமா
அவள் போய் ishu கிட்ட பேசும் போது ishu தாங்க முடியாமல்
உண்மையை சொல்லி இருக்கலாம்

அதற்கு பின் அவள் வருந்தி இவங்க சேர காத்திருக்கலாம்
வர்ஸு வீட்டில் நம்ம ஹீரோ கிட்ட சண்டை போட்டு உடனே US கிளம்பி இருக்கலாம்
அதனால் தான் தல அவளை அனுப்பி இருக்காரு போல
இல்லேன்னா தல நம்ம வர்ஸு வ தனியா அனுப்புவாரா என்ன

என் கற்பனை குதிரை இது தான் சொல்லுது
க க க போ என்னா கற்பனை வளம் மீரூ. அப்படியே மெய்சிலிர்க்குது. நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லப்பா. உங்க KKக்கு என்ன குடுக்கறீங்க இந்த ஓட்டம் ஓடுது.:p:D:D
 
sindu

Well-Known Member
நம்ம ஹீரோயின் வர்ஷ் தன் வாழ்க்கை படகில் தனியாக துடுப்பு போட்டு வந்தவள் அவளுக்கும் கை வலிக்கும் அல்லவா ....தன் படகில் தன் எதிரேஒரு இணை இசைந்து துடுப்பு போட கை வலிகுறைக்க எதிர் பார்த்திருக்கலாம்….அல்லது நீ நிம்மதியாக உட்க்கார்ந்து கொள் நான் உன்னை கவனித்து உன் படகையும் வளித்து கொள்வேன் என்று சொல்லும் துணையை எதிர் பார்த்திருக்கலாம் ஆனால் கிடைத்ததோ இசைவு இல்லாமல் ஆபத்து வந்தால் உனக்கு தப்பித்து போக லைஃப் ஜாக்கிட் வீசுகிறேன் என்று மற்றோரு பக்கத்துக்கு படகில் பயணிப்பவன் போல் துணை அமைத்தால் எப்படி நிம்மதியை உணர முடியும் எங்கு எப்போது ஆபத்து வருமோ என்றபடி பயணிப்பது எப்படி ???.....................
romba nalla analyzation...
what ever you said is applicable till their separation... not sure whether it is applicable after their separation...

But in this episode, அவள் அவனை விட்டு விலகி சென்றாலும் அவன் பார்த்து பார்த்து செய்யுறான் என்று வருது... அவன் அவள் அருகில் இல்ல விட்டாலும் அவள் என்ன செய்கிறாள் என்று அத்துப்படி... Indirectly she is under his control, like how she was under Rajaram's control in the same way now she is under his control... he is behind her growth...
அவள் தன்னிச்சையாக முடிவு எடுத்தாலும் அதில் அவன் இசைவு நிச்சயமாக இருந்து உள்ளது..... அவன் எதுவும் மறுக்கவில்லை ஆனால் மறுத்துதிருந்தால்... எப்படி எதிர் கொண்டு இருப்பாள் என்று தெரியவில்லை....
When she was close to him, he never realized she took narcotics... but now she is away from him but he knows her better now...

but now she is away from him but he knows her better now??(after typing this line I am wondering, whether he knows her really, does he know she is really in love with him... like him she is also finding difficult to digest separation....)

என்னவோ பா இன்னும் இருபது episode எப்படி போகும்னு தெரியலை....எல்லா commentsஉம் ரொம்ப நல்லா இருந்தது... இன்னும் கொஞ்சம் எடுத்துவிடுங்க :)
 
Adhirith

Well-Known Member
hi friend MM
nice ud
உங்க மனைவியா இருக்கும் போது அடுத்தவனை கல்யாணம் பண்ண யோசிக்கமுடியுமா ?இல்லை அடுத்தவன் மனைவியை கல்யாணம் பண்ண நினைக்கிறவனை நான் சூஸ் பண்ண முடியுமா ? செம டைலாக்
அடுத்து ஈஸ்க்கும் ஒரு கொட்டு அடுத்தவன் மனைவி ஆனாலும் உன்னை விடமாடடேன் சொல்லும் உன்னை போல் ஒருவன் எனக்கு வேண்டாம் என்று பின்னி பெடல் எடுக்கும் வார்த்தைகள்

அப்புறம் ஈஸ் சொல்றான் டைவர்ஸ் பண்ணிக்கிறோம் பண்ணிக்கலை எது நடந்தாலும் நான் வேற அவ வேற கிடையாது சொல்லி மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் இருக்கு மேலும் இங்கு கதையின் போக்குக்கு ஆன்சரையும் சொல்லிடிங்களே சூப்பர்

பாவம் வர்ஷ் அவனுடன் இருக்கும் போது காதல் என்ற தாக்கத்தை உணரவில்லை அவனை விட்டு பிரிந்தவுடன் காதல் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிடடாள் போல்
நிரம்ப ஆவலை தாங்கி இருந்தது வந்தும் விட்டது

விடமாட்டேன் என்று சொன்னவன்,இப்பொழுது
விட்டுவிட்டானே என்று அழுவது,காதலின் தாக்கத்தால் அல்ல...
தான் ஏமாந்து விட்டோம் என்ற சுயபச்சாதாபத்தால்
என்றே தோன்றுகிறது......

வேதாளம் முருங்கை மரம் ஏறுவது-
மிக,மிக பொருத்தமான உவமை....:D
 
sindu

Well-Known Member
Konjam romance ketpathu kooda thappa???its juz novel n its love story... N being malli fan I'm requesting...to give or not to give that's her wish.....
அறுசுவையும் வேண்டும் yes we need romance too... In SJM, some how the romance is very less....hoping that...மல்லி சேர்த்து வைச்சு endla தருவாங்க
 
malar02

Well-Known Member
ஐஷ் சுயமரியாதை உள்ளவள்...
அவளே,வர்ஷிடம் ,தன் காதல் தோல்வி பற்றி சொல்வாளா??
என்பதுதான் எனக்கு சந்தேகமாக உள்ளது...

First of all, இருவரும் சந்தித்தார்களா, என்பது பற்றி
எந்த குறிப்பும் இல்லை....

ஓகே ஓகே சொல்லியிருந்தாலும் என்று மாற்றிருக்க வேண்டும்
 
Adhirith

Well-Known Member
romba nalla analyzation...
what ever you said is applicable till their separation... not sure whether it is applicable after their separation...

But in this episode, அவள் அவனை விட்டு விலகி சென்றாலும் அவன் பார்த்து பார்த்து செய்யுறான் என்று வருது... அவன் அவள் அருகில் இல்ல விட்டாலும் அவள் என்ன செய்கிறாள் என்று அத்துப்படி... Indirectly she is under his control, like how she was under Rajaram's control in the same way now she is under his control... he is behind her growth...
அவள் தன்னிச்சையாக முடிவு எடுத்தாலும் அதில் அவன் இசைவு நிச்சயமாக இருந்து உள்ளது..... அவன் எதுவும் மறுக்கவில்லை ஆனால் மறுத்துதிருந்தால்... எப்படி எதிர் கொண்டு இருப்பாள் என்று தெரியவில்லை....
When she was close to him, he never realized she took narcotics... but now she is away from him but he knows her better now...

but now she is away from him but he knows her better now??(after typing this line I am wondering, whether he knows her really, does he know she is really in love with him... like him she is also finding difficult to digest separation....)

என்னவோ பா இன்னும் இருபது episode எப்படி போகும்னு தெரியலை....எல்லா commentsஉம் ரொம்ப நல்லா இருந்தது... இன்னும் கொஞ்சம் எடுத்துவிடுங்க :)

"இனிமேல் என் விருப்பம் தான்.
நான் சொலவதுதான் நடக்கும்" என்று கூறியிருப்பாள்...

அவள் விரும்பியதை செய்துக் கொடுக்கிறான்..
As a good caretaker... thats all.

அவன் மறுத்து இருந்தால்,
அவள் தினமும் drug என்ற அஸ்திரத்தை எடுத்து இருப்பாள்.
அவனிடம் அந்த பயம் இருக்கின்றது...
அவனுடைய கட்டுப்பாட்டில்
அவள் இருப்பது போல் தோன்றினாலும்,
Actually,she controls him....:p:D
 
malar02

Well-Known Member
அறுசுவையும் வேண்டும் yes we need romance too... In SJM, some how the romance is very less....hoping that...மல்லி சேர்த்து வைச்சு endla தருவாங்க

கண்டிப்பா இருக்கும் அவங்க கதையில் எப்பவும் எல்லா இடத்திலும் ரொமான்ஸ் இல்லாமல் கதை நகர்ந்தது இல்லை ரொமான்ஸ் தான் கருவே இருக்கும் என்ன இந்த கதையை கொஞ்சம் 80'அப்புறம் வந்த படங்களின் ரிவியூ போல் இருக்கு சொல்லாமலே காதல், பார்க்காமலே காதல், சொல்லாத காதல் ,கோப காதல் இப்படி போகுது ........2000 அப்புறம் வந்த போல் இல்லை அதிக காதலுடன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top