E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
அட! அட!! அட!!! என்னம்மா சொற்குற்றம் பொருட்குற்றம் கண்டுபிடிக்கறீங்க உமா செல்லம்:)
நக்கீரர் பரம்பரைப்பா நீங்க (தருமி பரம்பரைன்னு தப்பா சொல்லிட்டீங்கப்பா) ;)
ஹ..ஹீ...ரொம்ப புகழுறீங்கப்பா..:D:D:D
 
umamanoj64

Well-Known Member
ரமணியம்மாவை நேர பார்த்திருக்கிறேன். பேசி இருக்கிறேன்.
அவங்க ஹீரோ பற்றி பேச தடை இல்ல ராணி.
விமர்சிக்க தடை ராணி.
174 கதைகள் ........நேற்று கூட ஒரு புதுக் கதை படித்தேன்.
வந்து இருக்கு.
அவள் ராஜா மகள்.
நான் முதல் முறையாக படித்த கதையே ரமணி அம்மாதுதான் ..
சினிமாவில் வில்லனா பார்த்த பாத்திரம் இங்கே ஹீரோ வா கொண்டு வந்ததை படித்ததும் வித்தியாசம் ஆக இருந்தது. ..
அங்கே வெறுத்த பாத்திரம் RC அவரின் திறமையால் நம்மை கட்டிப்போட்டு ரசிகர்களா ஆக்கிய பெருமை அவர்களை சேரும். .
அத கம்பேர் செய்தா ஈஷ் ஜூஜூபி....
 
Ansadoss

மயங்குகிறாள் ஒரு மாது ஹீரோ மாதிரி ஒரு வில்லன நான் பார்த்ததில்லை.
 
rathippria

Well-Known Member
நான் முதல் முறையாக படித்த கதையே ரமணி அம்மாதுதான் ..
சினிமாவில் வில்லனா பார்த்த பாத்திரம் இங்கே ஹீரோ வா கொண்டு வந்ததை படித்ததும் வித்தியாசம் ஆக இருந்தது. ..
அங்கே வெறுத்த பாத்திரம் RC அவரின் திறமையால் நம்மை கட்டிப்போட்டு ரசிகர்களா ஆக்கிய பெருமை அவர்களை சேரும். .
அத கம்பேர் செய்தா ஈஷ் ஜூஜூபி....
yes me too big fan of ramanichandran......her heroes woww mind blowing.....and her character names i will just love it...niranjan...keerthy vasan...simply love it;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top