E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
அன்னுன்னே முடிவு பண்ணிட்டீங்களா!?;) உமா. நான் சுலபமாக யாரிடமும் நட்பு பாராட்ட மாட்டேன். 18 வயதில் பணியின் நிமித்தம் சென்னை வந்த காரணத்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டே இருக்கும். உங்களை பார்க்கும் போது புதியவராக தோன்றவில்லை. அதற்கு மல்லியும் ஒரு காரணம் என நினைகிறேன். நம் அனைவரையும் மல்லியின் வலைதளம் என்னும் அன்பு கயிறு பிணைத்து வைத்திருக்கிறது.:) Thank you so much Malli:)
உங்க ஒரிஜினல் பெயர் விட அன்னு ரொம்ப நல்லா இருக்கு. .அப்படியே கூப்பிடறேன் நீங்க போட்டோ விட நேரில் இன்னும் அழகாக இருக்கீங்க :)
 

umamanoj64

Well-Known Member
உமா, நீங்களும் அன்னு சொல்றதில்,எனக்கு மிக மிக மகிழ்ச்சி.
அவங்களை சந்தித்ததில் இன்னும் அதிக மகிழ்ச்சி...
நானும் கூட இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது ...
இது ஒரு ஆரம்பம் ...
அனைவரும் சந்திக்கும் நேரம் வரும் என்று நம்புகிறேன்...
:):)
கண்டிப்பா ஒரு மீட்டிங் போட்டுடுவோம்:)
 

arasichelvan

Well-Known Member
உமாவை சந்தித்தேன் ராணிமா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்படியே எல்லோரையும் சந்திக்க முடிந்தால் ரொம்ப ரொம்ம்ம்ம்ப சந்தோஷப்படுவேன். உமா இனிமையான குணம் உள்ளவங்க. 1 மணி நேரத்திற்கும் மேலாக லைப்ரரியிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவங்க நிறைய எழுத்தாளர்களை நேரில் சந்திச்சிருக்காங்க. அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்காங்க. இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா ராணிமா நான் மல்லியோட போட்டோ பார்த்தேன். அழகா இருக்காங்க. ஒரு நாள் நேரில் சந்திக்க வேண்டும்:):rolleyes:
ennaku epadi oru chance kedaicha nalla erukum.. to meet tis family members
 

n.palaniappan

Well-Known Member
friendssssss like kooda poda mudiyalai,
please dont mistake,
55 pages OMG, Thankyou thankyou very much

naan ethuvum ninaithuk kolvaeno endru yaarum thappaaga ninaikka vendaam
no restrictions here
feel free
ethunnaalum pesunga, naan kooda anthak kathaiyellaam virumbip padikkaraen
ore oru request naama yaaraiyum hurt pannak koodaathu avvalavae, ithu maththavangalukku mattum thaan.

ennai evvaalavu venaa criticise pannunga.. no objection.. appo thaan naan ennai correct panna mudiyum.

naan episode potta piragu athiyelaam padikkiraen
padikkap ponaa episode poda time aagumndra orae reason mattumae

THANKYOU THANKYOU THANKYOU for the wonderful support and encouragement.

EPISODE 64

konjam sad konjam happiness kalanthau thaan varum..
காத்து இருக்குறோம். Sad கொஞ்சம் மகிழ்ச்சி நிறைய தரவும்
 

Adhirith

Well-Known Member
உங்க ஒரிஜினல் பெயர் விட அன்னு ரொம்ப நல்லா இருக்கு. .அப்படியே கூப்பிடறேன் நீங்க போட்டோ விட நேரில் இன்னும் அழகாக இருக்கீங்க :)

அழகிய தமிழ் மகள்.
:):cool:
 

Ansadoss

Well-Known Member
உங்க ஒரிஜினல் பெயர் விட அன்னு ரொம்ப நல்லா இருக்கு. .அப்படியே கூப்பிடறேன் நீங்க போட்டோ விட நேரில் இன்னும் அழகாக இருக்கீங்க :)
எனக்கும் பிடிச்சிருக்கு அப்படியே கூப்பிடுங்க உமா:):) ஒரு சராசரி தமிழ் பொண்ணு எப்படி இருப்பாளோ அப்படி இருக்க விரும்புவேன். முக்கியமா எதிரில் வருபவர்கள் மங்களகரமா இருக்காங்க என நினைக்க வேண்டும். இது பணியிடத்தில் ஒரு பாதுகாப்பையும் தருகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top