E6 Kanavae Kai Seruma

Advertisement

madhusram

Well-Known Member
விக்ரம்ஸ் பேச்சுக்கு,
Triple A + gradation ,
தான் கொடுக்கனும்.....:p:p:D
Correctta sonnenga .... Malli romance layae idhu vera level :p.... innum evaloooo irukku :D

Cinematic ka illama ,yedhaaththama ovovoruvar veetiliyum nadakaradhu thaan...
 

malar02

Well-Known Member
hi friend MM,
ஹா ஹா அராத்து விம் தெளிவா கிளிக்கு ரம் கொடுக்குது
கிளிக்கோ
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம்
வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
மனைவி
என்ற பந்தம் அவன் மனதினில் ஆழ பதிந்து இருக்கிறது அவனையும் அறியாமல்.......
அட பார...... சக்தி மசாலா கூட இவங்களின் புரிதல் புரிகிறது
 

Adhirith

Well-Known Member
hi friend MM,
ஹா ஹா அராத்து விம் தெளிவா கிளிக்கு ரம் கொடுக்குது
கிளிக்கோ
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம்
வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
மனைவி
என்ற பந்தம் அவன் மனதினில் ஆழ பதிந்து இருக்கிறது அவனையும் அறியாமல்.......
அட பார...... சக்தி மசாலா கூட இவங்களின் புரிதல் புரிகிறது

கே....சாமி இப்ப சக்தி மசாலா......
ஹா......ஹா......super...
 

banumathi jayaraman

Well-Known Member
Very nice and lovely ud, மல்லிகா டியர்
ஹா ஹா ஹா
ஜட்ஜ் பொண்டாட்டி மாதிரி நடந்துக்கோடி அனு டியர்
ஹா ஹா ஹா
பாலே டான்சா?
நம்ம அனு டியர் நிஜமாவே பேதைப் பெண்ணா?
அன்னக்கிளியின் வீட்டினரை
விக்ரம் எப்படி சரியாகப் புரிந்து வைத்திருக்கிறான்?
ஹா ஹா ஹா
இவன் சொன்ன மாதிரியே கந்தசாமி
பிரபாகரனுடன் வந்திருக்கிறாரே
ஹா... ஹா... பத்துப் பேய்ப்படமா?
கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் வந்துவிட்டதோ?
கந்தசாமிக்கு ஆச்சர்யமா?
தன் தங்கையோட வாழ்க்கை சரியாகி விடும்ங்கிற நம்பிக்கை இவனுக்கு வந்துவிட்டதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top