E57 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

MahaDavis

Member
நீங்க என்ன சொன்னாலும் மனசு ஆற மாட்டேன்குது. ரொம்ப கனமான கதை. படிக்க படிக்க மனசெல்லாம் ஒரே வலி.. ப்ளீஸ் sudhakannan தான் அழகு.. பிருந்தா பிடிக்கவே இல்ல.. சாரி சொல்றதுக்கு...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நீங்க என்ன சொன்னாலும் மனசு ஆற மாட்டேன்குது. ரொம்ப கனமான கதை. படிக்க படிக்க மனசெல்லாம் ஒரே வலி.. ப்ளீஸ் sudhakannan தான் அழகு.. பிருந்தா பிடிக்கவே இல்ல.. சாரி சொல்றதுக்கு...
brindha azudhaalum adhae uppu thanii dhaan...
valichallum adhae madhri oru manasu dhaan!!
idhula enna nadandhalumae moonu baerukkum vali dhan!!!

sudha kooda, ashok-la ini mael kudumbam nadatha mudiyumaa?
brindhava kalyanam panina piragu unmai therija brindha kooda dhaan kudumbam nadathuvaana???

story konjam thin blade-la dhan travel panudhu....
parpom :)
 
chitra ganesan

Well-Known Member
ok.. enna solradhu...
neenga kaekara kaelvi ellam puriydhu
idhuku nan kudukara badhil ellamae indha epi varaikkum dhan valid!!!

adhutha epi ennavagumnu solla mudiyaadhu... kadhai vera konathila kooda pogalam...
so enna sollatum!!

ashok-sudhanu.... paakadeenga

ashok oru thani aala paarunga!
He was madly in love with her. He loved her like his life.
avalukku adi patadhum avan thudichu poran!
avan uyirukku uyira nesichava dhaan ava!
oru thaakkam avala paartha irukka dhan seiyudhu (everytime he sees her he is out of control.. mentioned in an epi).... but adhu avana poruthavaraikkum thapana ennam!!!
A man cannot fall in love with a girl who calls him BROTHER !!!
Its a sin!!!

So avan avala.. ava ennatha thalli vaikaran!!
idhu epidi thapagaum.

avala kadalichu... anubavichu... podinu pona adhu vera...
ivan ava koodavae saaga readya nikaravan!!!

so idhu sudha manasula vachutu act panra Ashok illa!!!
idhu avala marandhu pona AShok!!!
நீங்க சொல்ல வரது எல்லாமே புரியுது.ஆன சுதா இல்லாத அசோக் நினைச்சு பார்க்க முடியல.அது தான் இப்படி.உங்க writing னால் நீங்க ஒரு அழகான ஜோடியை உருவாக்கி இருக்கீங்க.அசோக் நினைச்சாலே சுதா தான் அவன் பக்கத்தில் நிக்குற.பிருந்தா எல்லாமே கானல் ஆக கூட தெரியல.:sneaky:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நீங்க சொல்ல வரது எல்லாமே புரியுது.ஆன சுதா இல்லாத அசோக் நினைச்சு பார்க்க முடியல.அது தான் இப்படி.உங்க writing னால் நீங்க ஒரு அழகான ஜோடியை உருவாக்கி இருக்கீங்க.அசோக் நினைச்சாலே சுதா தான் அவன் பக்கத்தில் நிக்குற.பிருந்தா எல்லாமே கானல் ஆக கூட தெரியல.:sneaky:
thanks Chitra dear.
ellarum sudhakaga pesum boedhu i feel so happy... etha epi avanga love-oda strength solla!!
Brindha-ku enna rendu epi poetukkumaa?
but love is love... avaravar valli avaravarukku!!!
idhula yaar kaadhal perusunu poeti poda mudiyaadhu....

friday epi konjam vera maadhari varum... ipo paesinadhu ellamae edukkunu thonra maadhari :)
 
வரட்டும் வரட்டும்.பேசுனது அதிகமாவே இருந்துட்டு போகட்டும். சுதாவோட அசோக் சேர்ந்தால் போதும்:love:
 
Mathi Thilak

Active Member
thanks Chitra dear.
ellarum sudhakaga pesum boedhu i feel so happy... etha epi avanga love-oda strength solla!!
Brindha-ku enna rendu epi poetukkumaa?
but love is love... avaravar valli avaravarukku!!!
idhula yaar kaadhal perusunu poeti poda mudiyaadhu....

friday epi konjam vera maadhari varum... ipo paesinadhu ellamae edukkunu thonra maadhari :)
சுதாவும் கண்ணணும் love pannanga
ஆனால் பிருந்தா கண்ணணை one side ah thane love panna
காதல் அப்படின்னா ரெண்டு பேரு வேணும் ஒருத்தர்காக இன்னொருத்தர் என்ன வேணும்னாலும் பண்ணுவோம் அப்படி இருக்கனும் அப்படித்தான சுதாவும் கண்ணணும் இருந்தாங்க அதனால தான் fight panrom
Brindha voda one side love engala attract pannala
 
alamusri

Active Member
achacho Shobha What have you planned? OMG. Till the previous epi I came with you enjoying each and every emotion of the story and thinking "all is well" . But this epi made me feel for all the four and I did not even guess that you will do this. Again it s a victory in your side making me think "Enna thaan seiyya poureengana Paarkalam" . Any way pls give the next eip as soon as possbible so that we will relax.
 
Krishnav

Well-Known Member
The epi is nice but ashok should somehow remember his bonding to sudha. I hope u will give a good ending. Hmm enna irunthaalum naangellaam betromax light sangatha serthavanga. Who r all in this sangam pls support pa
 
RajiChele

@Krishnav sis.... Nanu Nanu!!!! Enakum betromax light than venum!!! :)
 
Jasha

Well-Known Member
எப்டி சோப்ஸ் தள்ளி வச்சு பார்க்க சொல்றிங்க...
ஒரு கதாபத்திரம்னு பேசுறிங்க...
காதல் செல்பிஃப்..சீ ஃபிஷ்ஷு...
எப்டியோ இருக்கட்டும்..
நீங்க தள்ளி வச்சா அவங்க காதல சாதாரணமா சொன்னிங்க...
எல்லாருமே சென்டிமென்ட் சீன்ல அழுகும் ரகமா இருப்போம்..அப்டி தான் இங்கயும் அழுகை வருது...
ஆக்சிடன்ட் ஆனப்போ கூட அழுகல சோப்ஸ்...ரெண்டு பேரும் சேர்ந்தே காயபட்டாங்க....
இதுல சுதா சுதா மட்டுமே சேதப்படுவானா இல்ல கூட பிருந்தாவும் சேர்ந்து பலியாவானு பயமா இருக்கு...அசோக்னு ஒரு மனுசனுக்கு கல்யாணம் இவ்ளோ அவசர கதில பண்ணாட்டி என்னனு இருக்கு...
எழுத்துல உணர்வா கொட்டி கதைக்குள்ள உக்கார வச்சிட்டு நீங்களே எங்கள தள்ளி போக சொன்னா எங்க போவோம்...
சரி போகட்டும் வழக்கம் போல வர்ரேன்...எப்டி இருந்தாலும் உங்க எழுத்துக்கு ஒரு லவ்யூ சொல்லியே ஆகனும்...
இன்னக்கி ஒரு ஓரமாவாது சுதாவ காட்டி இருக்கலாமே...
நீங்க என்ன கொடுமை வேணா செய்து வைங்க சுதாவ ஒரு மூலைல உக்கார வச்சு அவள எங்களோட பயணிக்க வைங்க....அது போதும் இப்போதைக்கு...
சுசீலா சொன்னது போல அவ நல்லா இருந்தா போதும்னு உருக்கமா தோணி தொலையுது...கற்பனை பாத்திரமா நினைக்கவே முடியல...
சின்ன பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி பாசம் காட்டின சுதா அந்த கூட்டத்துகளோட கூட வரட்டும்..அசோக்னு ஒருத்தன் தப்பிச்சு ஒழிஞ்சவனா இருக்கட்டும்...
டிஸ்ஜார்ஜ் பண்ண போகும்போது அவன் நிலை என்ன ஆட்டம் காணுதுனு நானும் பார்த்திருக்கேன்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top