umamanoj64
Well-Known Member
நிஜமா தான் மலர்...honeymoon period ளே இருந்தது விட இந்த ரொமான்ஸ் சூப்பர்...ரொம்ப மெலியதா மனதுக்கு இனிமையா மென்மையா இருந்தது..சோ அவன் காதல் மன்னன் பட்டப்பெயர் வாங்கி பாஸ் ஆகியாச்சுMallika, yeapti thaan antha header & footer select panreenga pa?
It's heart touching.
Sema Sema Semaiya eruku
I like this closeness & romance rather than previous one . . . .
Athuvem pedichithu. . . .
But ithu athukum mela
It's romanticoooooo romantic ♥♥ ♥♥