E28 Enai Meettum Kadhalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு, சவீதா
முருகேசன் டியர்
ஹா, ஹா, மனோவிடமிருந்து,
ரம்யாக்குட்டி, எல்லாவற்றையும்
போட்டு வாங்கிட்டாளே
செல்லம் டா, நீ
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த, மனோ அம்மிணிக்கு இப்போதான்
பல்ப், எரிய ஆரம்பிச்சது
அதுக்குள்ளே, பெற்றோரோட மரணம்,
இவளை வாய் மூட வைத்து விட்டதே
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, சரவணன் கொலை
செய்திருப்பானோ?
ஆனால், சரவணன் கொலை
செய்திருந்தால், பிரணவ், இவ்வளவு
பொறுமையாக இருக்க மாட்டானே,
சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படிப்பா, புருஷனைப்
பார்த்ததும்=தான், மயக்கமெல்லாம்
வருது, சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு நாளா, சரியா
சாப்பிடாம, தூங்காம, யாரு
இந்த மனோவை இருக்கச்
சொன்னது, சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, கார்த்திக்கேயனும்
நளினியும், சொத்துக்காக
இந்தக் கொலையைப் பண்ணிட்டு,
நல்லவர்களைப் போல,
மனோவின் வீட்டுக்கு
வந்து விட்டார்களா, சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவசரப்பட்டு, உன்னோட
ஆபீசரை தப்பா நினைச்சுட்டியே,
பரணி டியர்
இது நியாயமா, பரணி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா மனோ, உன் மீது
இவ்வளவு பாசமாக
இருக்கும், முகுந்தனையும்
நீ சந்தேகப்படலாமா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top