அவள் தான் மார்ச்ல ப்ரீ ஆயிடுவாளே...No, no Ponnumma dear
dont' disturb Vanathi chellam, அது படிக்கிற பொண்ணு
நான் தான் செய்து தரணும்
நல்லா செய்வாள்....
எப்பவும் வரலாம்னு சொல்றேன்...
அவள் தான் மார்ச்ல ப்ரீ ஆயிடுவாளே...No, no Ponnumma dear
dont' disturb Vanathi chellam, அது படிக்கிற பொண்ணு
நான் தான் செய்து தரணும்
வா..சவீ...ஹாய் பொன்னம்மா,
நான் படித்துவிட்டேன்... சூப்பர் சூப்பர் பதிவு...
அதென்ன அதளைக்காய் கொஞ்சம் போட்டோ போடுங்கம்மா, நான் இந்த பேரை இப்போ தான் கேள்விப்படுறேன்... அப்படியே ரெசிபி ப்ளீஸ்...
சரி கதைக்கு வருவோம்... விக்னேஷ் இன்னுமாடா நீ அந்த பிள்ளையை பார்க்கலை... தூரத்துலேயே பார்த்திட்டு இருந்தா எப்படி?? சூப்பர் ஹீரோடா நீ இன்னுமா உன் ஆளு தான் வந்திருக்கான்னு நீ கண்டுபிடிக்கலை... சரி அந்த பிள்ளை பெயரை கேட்க இவளோ தயக்கம் ஏன் சதீஷ்கிட்டவே கேட்டிருக்கலாம் சொல்லியிருப்பான்ல... வைடிங் பொன்னம்மா அடுத்த பதிவு என்னவா இருக்கும்ன்னு...
Hmm appo enku
No, no, கீது டியர் பாவம், பொன்னுமா டியர்உனக்கு கிடையாது..நீ போன யூடில ஏத்திவிட்ட..
சும்மா....சும்மா...பானு...No, no, கீது டியர் பாவம், பொன்னுமா டியர்
ப்ளீஸ், அவங்களுக்கும் கொடுங்க Pons dear,
because, she is our lovely Geethu chellam
இல்ல வேடிக்கையாக...ஓ... இத அவங்க வாடிக்கையாவே செஞ்சிட்டு இருக்காங்களா...
நன்றி கீதுKalakkal ud ka...
Hero Voda aal vandhachu... koodavae nila kuttyum..
Waiting to read next....
கி..கி...இப்படி சொன்னால்...எப்படி இறங்கி செய்து தருவதுHe he enga akka aal in aal azhagu rani... aduthu samaiyal rani pattam perap pogum ponnu ka vaazhga vaazhga...
சவீ டியர்
உனக்கு கிடையாது..நீ போன யூடில ஏத்திவிட்ட..
செய்து கொண்டு வந்து உன்னை பார்கக வைத்து தின்போம்...