சாரி friends ..நாளை பதில் போடுகிறேன்.
நன்றி friends.
நன்றி friends.
அதலைக்காய்-னு அதலைக்காய்-னு பொன்னுமா டியர் சொன்னாங்க மேகலை டியர்
ஆனால் நிஜத்தில் அது என்ன காய்?
பிடி பாவக்காய் போல பிடி பீர்க்கங்காய்-யா பொன்னுமா டியர்
ஓ...நோ...
பொன்னுமா போன கதையில் பேர் மறந்துவிட்டேன்...ஒரு பெண் நெருப்பு வைத்து செத்து போவாங்க.
ஏதாவது செய்யுங்க....நோ சோகம்.
Yes G F dear, மேகலை டியர் சொல்லுவது சரிதான் தங்கமலர் டியர்No mani..
வேற ஏதோ சொல்றீங்க
ஆமா ஆமா.. பானு டார்லிங்...Yes G F dear, மேகலை டியர் சொல்லுவது சரிதான் தங்கமலர் டியர்
என்னை மிகவும் பாதித்த விஷயமும் கூட,
அவங்க பேர் முத்து
காதலிச்சு திருமணம் முடித்த மாமன் கூட செல்லச்சண்டை போட்டு தீ வைச்சுக்குவாங்க
விளையாட்டுக்கு செஞ்சது வினையாகிவிட்டது
பாதிக்கப்பட்ட அந்த இரண்டு குழந்தைகளை இப்போது நினைத்தால் கூட எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்குப்பா
நிஜத்திலும் இதே போல நடந்து இருக்காம்,
பொன்னுமா டியர் சொன்னாங்க பா
இதில், எதிலும் அளவோடு விளையாட வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டேன் G F dear
என்னை மிகவும் பாதித்த விஷயமும் கூட, தங்கமலர் டியர்
கதை படிக்க வந்தோமா...