E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நாம் அதில் மயங்கிடுவோம்னு நினைச்சாப்போல...
புருசன் ஈசிக்கிட்டு வந்தவுடன்...பச்சப்புள்ள பல்லக்காட்டி ஏமாந்து போச்சு நம்ம மித்துபிள்ள....அதிலும் கேம்ப் னு அவளை வைத்தே பேக்கப் பண்றா...பாரு...
அடுத்ததில் வச்சு செய்வோம்

நான் சொல்லலை பொன்ஸ் ரொம்ப நல்லவங்கன்னு எப்படி வைச்சு செய்யறாங்க பாருங்க (வேணாம் வேணாம்... அப்புறம் வலிக்கும்... நான் அழுதுருவேன்.... அவ்வவ்வ்வ்வ்...)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீதா பாருங்க...
புன்னகை அரசிய கமெண்ட் போட வச்சிட்டோம்ல... :p:cool::D

கமெண்ட் போடுறேன்னு என்னைய போட்டு தாளிச்சுட்டு இருக்காங்க... இதுக்கு தான் நான் கடைசியா பார்த்துக்கறேன் சொன்னேன் சிஸ்...

கவுரவம் கவுரவம் சொல்லி என்னை கவுத்துட்டீங்களே சிஸ்... அவ்வ்வ்வவ்... நான் வேற ஓவர் சவுண்ட் விட்டு பொன்னம்மா ஸ்டார்ட் மியூசிக் வேற போட்டாங்களே... இனி எப்படி நிறுத்த...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ponsma
எழுத முடியலைன்னா (உங்களுக்கு special, dear)....
நான் type பண்ணி தரேன் உங்களுக்கு ....
ஆனா எனக்கு என்ன எழுதணுமின்னு ஒரு mail அனுப்புங்க
இந்த deal okவா

எதைம்மா எழுதி தரப்போறீங்க... அவங்க இன்னும் வேற என்னை திட்ட காத்திட்டு இருக்கீங்களா நீங்க... வேணாம்டா விட்டுருங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top