E14 Nee Enbathu Yaathenil

Advertisement

vijivenkat

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
Very nice
 

aravin22

Well-Known Member
Hi mam

சுந்தரியின் மனமாற்றம் கண்ணன் உணரந்துதான் இருக்கின்றார்,எப்போதும் அன்பு கொடுக்கும்போது பன்மடங்காகத்தான் திரும்பி வரும் ,கொடுத்ததின் பலன் இப்போது சுந்தரியிடமும் தெரிகின்றது.


நன்றி
Aravin22
 

Adhirith

Well-Known Member
Hi.......Malli....
இனிய காலை வணக்கம்....:)

மனதுக்கு நிறைவாக இருந்தது
இந்த பதிவு....
கதையின் முடிவு பதிவாகவும்
உணர வைத்தது....
மீதமுள்ள இரு எபிகளும் ,
to me ....
merely for enjoyment....

Thank you Malli...


Have a good day.....:)
 

sindu

Well-Known Member
இருதாரம் கொண்ட கண்ணனல்ல
இருதரமும் ஒருவளையே
தாரமாக கொண்ட கண்ணன்..

அவசர திருமணம்...
அலங்கோலமாய் ஆனது...
அவசிய திருமணம்
அதிர்ச்சியில் முடிந்தது..

வாழ்க்கை பயணத்தை
நன்றே தொடங்கிய
இருசக்கர பயணம்..


பேச தயங்கியவள்..
நேசம் கொள்ள துவங்கினாள்...
பாசமும் தெரிந்தது
அவளிட்ட உணவில்..
பசி ருசி அறிந்ததோ இல்லையோ...
அவளது மலரும் நேசம் அறிந்தது..

தயக்கத்தை கடந்தது மயக்கம்
அது ஏக்கமாய் மாறும் முன்..
காதலையும் காத்திருப்பையும்
வெளிபடுத்துமா..
Superb
 

murugesanlaxmi

Well-Known Member
ஐயோ........... என்னதிது..............

ரோசக்கர துரை romance துரை ஆகிவிட்டான்............

நில்லாத காற்று சொல்லாது தோழி நீயாக உந்தன் காதல் சொல்வாயா..................சுந்தரி..............

பாவம்......... romance துரை bun கொடுத்துவிட்டான் சுந்தரிக்கு...............
அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப, ரொம்ப, நல்ல லவ்லி UD- யா இருக்கு,
மல்லி டியர்
ஹேய், நம்ம சுந்தரி செல்லத்துக்கும், துரைக்கண்ணன் டியருக்கும், மீண்டும் அதே இறைவன் சன்னதியில், திருமணம் நடந்துவிட்டது
ஐ ஆம் வெரி வெரி ஹேப்பி மல்லி செல்லம்
இப்போவாவது நிறையப் பவுனில் கெட்டி சங்கிலியில் தாலியைப் போடு, சுந்தரி டியர்
ஹப்பாடா, புருஷனுக்கு ஒரு வேளை டிப்பனாவது கொடுத்தாயே, சுந்தரி தாயி
துரைக்கண்ணனிடம், இவள் கொள்ளும் செல்லக் கோபம் ரசிக்கும்படி இருக்கு, மல்லி டியர்
அடேய், கண்ணா, மன்னா, அவள் சொன்ன
மாதிரி,
தாலி கட்டத்தெரியுதில்ல, அவளோட சேர்ந்து வாழ வேண்டியதுதானே, துரை ராசா
ஐயோ இன்னும்
2 பதிவுகள் தானா, மல்லி செல்லம்?
இன்னும் கொஞ்சம் லவ்லி
UDS கொடுங்கப்பா, மல்லி டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, மல்லி செல்லம்
இன்னும் லட்டு வேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top