Hi Savee,
Superb ud.
Thanks da Krithi...
Hi Savee,
Superb ud.
No words... May be intha gap la Rendu perum avanga love realize panuvangala.. Manam vittu pesuvangala.... Waiting for the next episode...
nice storey and nicce &attractive storey travelling is super
Superb ud, Saveetha dear
ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த மித்ரா பொண்ணுக்கு ஏதாவது மறை கழண்டுவிட்டதா சவீதா டியர்
லூசுத்தனமா செபா கிட்ட போய் சைதன்யனை திருமணம் செய்ததை சொல்லி இருக்காளே
இதை வைத்து செபாவும் அஸ்வினியும் என்ன game விளையாடப் போறாங்களோ?
இப்போ சைத்துவை விட்டு அம்மா வீட்டுக்கு போனால் இவளுக்கு நிம்மதி வந்து விடுமா?
பாவம்பா நம்ம சைத்து!
இந்த மித்ராவாலே இன்னும் என்னயென்ன கஷ்டப்படப் போறானோ தெரியலையே பா
waiting for your next lovely ud Saveetha Murugesan dear
Hi akka.....superb update.....ரெண்டு பேருமே பாவம்.....அவளும் எதோ கோபத்தில் பேசிட்டா....உடனே கிளம்பி போயிருவானா?.......... அந்த team leadகிட்ட எதோ வேகத்துல அவ வாழ்க்கை பத்தி சொல்லிட்டா... அவனும் அஸ்வினி யும் என்ன பிரச்சனை பண்ண போறாங்களோ..........,..eagerly waiting for ur update......
nice ud. sebastion idam etharku ellam solla vendum.avargal parentskku kuda ithai patri thriyathu. yen ippadi ellavatriyum kulappi muttal pola nadanthu kolkiral.ithanal yethavathu problem varuma?amma veetirku kutti poga avan varamudiyatha karanathaiyum thappaka ninaithukondu veru yethavathu kullappadi seiya pogiral.avan pesu pesu endru sonnalum aval thavia illathathai than pesukiral.ivargal vishayam ellorukkum thrinthu avanai kevalapaduthamal vida mattal pola.avalai parthal ippothu parithambathirku pathil erichalthan varuthu.
Nice ud pa. Ennavo mithuva purichukkave mudiyala.
Very nice update savee madam.....
nice episode, eagarly waiting nxt epi....