E13 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விடாகண்ணன்...
சுந்தரியின் கண்ணன்..
இன்று கஜினியாக..
நாளை உன் துரையாக
அமர்வான் மனசிம்மாசனத்தில்
ஆஸ்திக்கு ஒரு மகன்..
ஆசை மகள் காணும் ஆவலில்
விழி விரித்து காத்திருக்கிறோம்
அருமை sakothree
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு பெண்ண பெத்துட்டா..
அவனுக்கு காலம் எல்லாம்..
பொண்டாட்டிக்கு செஞ்ச தப்பு உறுத்திகிட்டே இருக்கும்..

இவளுக்கு இணையா அவனுக்குள்ளும் ஒரு நெருஞ்சுமுள்
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
சந்தோசத்துல என்ன எழுதறதுன்னு தெரியலை.
எப்பி வர லேட் ஆனாலே டென்சன் ஆகுது.:D
அவ்வளவுக்கு அடிமை ஆக்கீட்டீங்க....:)
ரொம்ப நன்றி சிஸ்...இரண்டு பதிவுகள்..
உண்மை sakothree
 

murugesanlaxmi

Well-Known Member
மயக்கத்தை மீறிய தயக்கம்..
முறையின்றி நடந்தவன்.
இப்போது முறைபடுத்த தவறவில்லை.
அவளது முறைப்பை பொருட்படுத்தவில்லை..


அழகாய் மாறினாள் இப்போது..
அழகு வாழ்க்கை எப்போது...
super
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி சிஸ்...:)
வாவ் சூப்பர் பதிவுகள்...
அவ்வளவு அழகா இருந்தது...கண்ணன்
நல்லா தேறிட்டார்...சுந்தரிகிட்ட பேசுறது...மிரட்டுறது...ரொமான்ஸ்;)
எல்லாமே கலக்கல்...கஜினி முகமது மாதிரி கடைசியில் வெற்றிதான்:)
ஆண் இல்லாத வீடு எப்படி இருக்கும் உணர்த்தி இருக்கீங்க .பணத்தை வீட்டில் வைத்து இருப்பது....நகை காயின்ஸ்...என்று சுந்தரி இப்படி ஒன்றும் தெரியாத பெண்ணா இருக்காங்களே....பாவம்தான்...
இந்த ஜென்மத்தில் விடமாட்டேன் சொல்றாரே..
அதனால் நம்பி வாங்க சுந்தரி...சந்தோசமா இருப்பீங்க.:)
சகோதரி சூப்பர்
 

murugesanlaxmi

Well-Known Member
மாற்றங்கள் உண்டு
மனதில்
தடுமாற்றங்கள் உண்டு
மாற்றத்தை கண்டு
தடுமாற்றத்தை வென்று
உன்னை நான் சேர்வேன்
என்னுள் கொள்வேன்

கண்ணன் நான்
மாயக்கண்ணன் நான்
மாயம் செய்து அன்பு ம(மா)யம் செய்து
உன்னை சேரும் கண்ணன் நான்
மந்திரமில்லை தந்திரமில்லை
அன்பை தவிர வேறுன்றுமில்லை
காதலுண்டா காணவில்லை
இன்று வரை எண்ணவுமில்லை

எண்ணமதில் நிறைந்திட்ட பெண்ணவளோ
என் எண்ணமதை மறுத்திட்டாள்
தன் எண்ணமதை மறைத்திட்டாள்

காயம் காயம் என்று அலறினாயே
வெளிக்காயம் மட்டுமல்ல
உள்காயம் உனக்கு மட்டுமல்ல
இருவருக்கும் பொதுவதுவே
காயத்தில் பெரிதென்ன சிறிதென்ன
காண்பர் கண்ணை பொறுத்தது அளவு
இங்கே என் காயம் போனாலும்
உன் காயம் ஆறாத பெருங்காயமாய் போனதோ
மருந்து வேண்டாம் மாத்திரை வேண்டாம்
மாயம் செய்து விட்டால் போதும்
உன் மனமாயம் செய்து விட்டால் போதும்
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Hi mam

கண்ணனின் செயல்கள் எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றது,தவறு செய்துவிட்ட தன்வாழ்க்கையை விடாமுயற்சியுடன் சரி செய்யப்போராடுகின்றார்,சுந்தரிக்கு தேவையானது அன்பு, அந்த அன்பை ஒவ்வொரு செயலிலும் உணர்த்திக்கொண்டேயிருக்கின்றார்,அதுவும் சுந்தரியை அதே பழக்கவழக்க குண இயல்புடன் அப்படியே தனக்கானவளாய் உணர்ந்துகொண்டிருக்கின்றார்,அந்த அன்பை புரிய வைக்க விடாமுயற்சியுடன் சுந்தரியின் பின்னே கண்ணனும் செல்கின்றார்,கண்ணனின் இந்தகுண இயல்புதான் சுந்தரியை இறிதியில் மனம்மாறச்செய்யும் என்று நினைக்கின்றேன்.

நன்றி
Aravin22
அருமை sakothree
 

murugesanlaxmi

Well-Known Member
Hi.....Malli....
Good Morning......

"this is our style"
happy for including us.....
Let's keep on with our style.....:):cool:

he is taking charge of her life
making it organised.....

trying to take over her...
எந்த அளவிற்கு "R" factor
உதவும் என்று தெரியவல்லை....
But,ரசிக்கும் படி இருக்கு அவனின் சில்மஷங்கள்....அவளுக்கு....:D


கழட்டாத தாலி,அவனை,அவளிடம்
மனைவி என்ற உரிமை எடுக்க வைக்கிறது...


அதே போன்று,அவள் மனதிலும் அவன்தான்
கணவன் என்று பதிய வைத்து,அவளது
பயத்தைப் போக்க வேண்டும்.....
கண்ணா,அதற்கு r factorஐ மட்டும்
உதவாது.....Grey matterயையும்
உபயோகிக்க வேண்டும்....:cool::rolleyes:


Any intersting twist is awaiting....
In Vani' s marriage????????


ஆவலுடன் அடுத்த பதிவிற்கு.....
Have a good day....:)
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top