E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
குட்...எப்பி....:)
அழகான குடும்பம்...
அம்மாவுக்கு சமையலில் உதவி செய்யும் மகன்....கட்டாயம் பெண்களுக்கு பிடித்த ஹீரோ(மித்ரா);)
முட்டை பரோட்டா....கம்மிங்...
மித்ரா பிளாஸ்பேக் வரப்போகுதா....
நிலா அங்கிள்தான் கூப்பிடறா...காதுல அம்மாவ பற்றி சொல்லியிருப்பாளா....
மல்லி புக் நீங்க...ரிலீஸ் பண்ணியாச்சா...
இதுல இருந்து என்ன தெரியுது...
சங்கீத ஜாதி முல்லை எப்பி இல்லாம பீல் ஆகுறோம்...:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மித்ராக்கு துணை இருக்கா, இல்லையா...
அந்த விவரம் விக்கிக்கு தெரியுமா, தெரியாதா?..
தெரியாமல் எப்படி ஆசைப்படுவான்?
மித்ராவின் முன்கதை எப்போது?
கேள்வியின் நாயகியே ..
இந்த கேள்விக்கு பதில் வருமே அம்மா ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
குட்...எப்பி....:)
அழகான குடும்பம்...
அம்மாவுக்கு சமையலில் உதவி செய்யும் மகன்....கட்டாயம் பெண்களுக்கு பிடித்த ஹீரோ(மித்ரா);)
முட்டை பரோட்டா....கம்மிங்...
மித்ரா பிளாஸ்பேக் வரப்போகுதா....
நிலா அங்கிள்தான் கூப்பிடறா...காதுல அம்மாவ பற்றி சொல்லியிருப்பாளா....
மல்லி புக் நீங்க...ரிலீஸ் பண்ணியாச்சா...
இதுல இருந்து என்ன தெரியுது...
சங்கீத ஜாதி முல்லை எப்பி இல்லாம பீல் ஆகுறோம்...:D
ஹாய் மணி,
நன்றி மணி..
ஹி...ஹி..ரிலீஸ் ஆயிடும் என்ற ஆசை தான்.
ஆனால் முடியல ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
me also came..:)
sweet-love-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top