E12- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாங்க வாங்க பொன்ஸ் கிச்சனுக்கு...

Menu Card

1. சூடான இட்லி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி
2. கசாட்டா ஐஸ்கிரீம்
3. பொரி கடலை உருண்டை (செய்முறை விளக்கத்துடன்)
4. முட்டை போண்டா, டீ, லெமன் ஜீஸ்
5. சோக ரசம் மட்டும்
6. இட்லி, பூரி, குருமா, சட்னி, புலாவ், பன்னீர் மசாலா, ஐஸ்கிரீம் ( நேத்து அழுதீங்க, சோ இன்று விருந்து)
7. பூஸ்ட், பருப்பு பொடி நெய் சாதம், உப்புமா, தக்காளி சாதம், காபி ( மீண்டும் செய்முறை விளக்கத்துடன்)
8. சாக்லேட் கோன் ஐஸ்க்ரீம், டெல்லி அப்பளம், கோபி 65, சுட்ட சோளம், வறுத்த கடலை, சாதா ஐஸ்கிரீம்
9. பருப்பு, ரசம், உருளை வறுவல்
( செய்முறையும் உண்டு)
10. பழ சாறு மட்டும்
11,.காரட் முட்டை பொடிமாஸ்
(most favorite கட்டாயம் செய்முறையும் உண்டு),
சாதம், பால்..
12. Latest முட்டை பரோட்டா ( மிக்ஸியில் அடித்தது)
செய்யும் முறை தெரிய எபி 12 படியுங்க

Above numbers indicate episode numbers
Don't miss it..

Tomorrow special:-
wait & watch
wow-smiley-emoticon.gif
இவ்வளவு போட்டு இருக்கிறேனா ......


its-raining-love-smiley-emoticon.gif
டார்லிங் ..ஹப்பி
 

ThangaMalar

Well-Known Member
கதை சொல்ல சொன்னா ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டு பேச்சை பாரு...

இதுல அவங்க தொழில் செய்ற பொடிகளை நான் சேர்க்கலை
wow-smiley-emoticon.gif
இவ்வளவு போட்டு இருக்கிறேனா ......

its-raining-love-smiley-emoticon.gif
டார்லிங் ..ஹப்பி
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
ஆசிரியர் சொன்ன h.w கூட இவ்ளோ sincere ah panneengala therila..

Kathaasiriyarkku spl h.w...
Vazhga unga sincerity
இதுல இருந்து என்ன தெரியுது?

இதெல்லாம் பொன் மாரியோட favorites...
நீங்க அவங்கள பார்க்க போகும்போது இத்தனை item um வாங்கிட்டு போகணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top