E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
நன்றி சகோதரி , சகோதரி நம் நட்பு என்றும் தொடரும் சகோதரி
எஸ் ...Bro ....
நம் நட்பு என்றும் தொடரும் .... சகோதரிகள் அனைவரையும் சரியாக கணித்து
இருக்கீங்க ..ப்ரோ ..நன்றி:)
 

banumathi jayaraman

Well-Known Member
யாரந்த சரவணன். ..நமக்கு தெரியாம:(
சவீ கதையில் உமா....என்னை மீட்டும் காதலே ....போய் கொண்டு இருக்கு...நிறைய தோழிகள் பெயரை கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கிறாள் சவீ...அதில் சசி சோடி சரவணன்...
No senti pons..
நம் சண்டை அடுத்த பயணத்திலும் தொடரும்...
தொடரட்டும்...:cool:
அடுத்த ஹீரோ வந்துடுவாங்க..நாம் மறுபடியும் பிரிச்சி மேய்க்கலாம்
ஆமாம் நாம் எந்த பெஞ்ச் மாணவர்கள்....:p
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
கதை அருமை மல்லி mam.. உங்க site க்கு வருவதே இனிமையான விஷயம்... கதை படிப்பது ஒரு ஆவல்ன்னா ... commands படிக்க ஒரு ஆவல்... எந்த site லயும் இப்படி அருமையான ரசிகர்களை நான் பார்த்ததில்லை... எனக்கு commands போட தெரியாது.. நான் எப்பவும் silent ஆக படிச்சிட்டு போய்விடுவேன்.. ஆனால் இங்க பதிவிடாமல் போகிறதில்லை sis .. சங்கீத ஜாதி முல்லை அதிரடியாய் ஆரம்பித்து.. தொடர்ந்து.. இன்னிசையாய் மலர்ந்து மணம் வீசி நல்லிசையாய் நிறைவுற்றது... எங்களுக்காக எழுதும் உங்கள் எழுத்துலகுக்கு நன்றிகள் பல... :):)
Superb, ரேகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Bro ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றி சொல்லி அசத்தி விட்டிர்கள்.இதில் special அவர்களின் தனித்தன்மையையும் பாராட்டி உள்ளது தான்.எல்லோரும் comment போட்டு முடித்து ஒரு gap விழும் சமயம் நீங்கள் உங்களுடைய பதிவுகளை போட்டு continuity கட் ஆகாமல் அதே சமயம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பீர்கள்.அது எனக்கு மிக பிடிக்கும்.இந்த கதையை MMன் முதல் episode முதல் நான் படித்து வந்தாலும் comments எல்லாம் படித்து வந்தாலும் இதில் join ஆனது late ஆகத்தான்.என் மகனுக்கு computer மேல் ஒரு craze.அவன் 10th stdல் இருந்ததால் அவனுக்காக ஒரு சின்ன sacrifice.forumல் சேர்ந்து விட்டால் இதையே தான் பார்த்து கொண்டிருப்பேன் என்று எனக்கு தெரியும். இப்போது அனைவரும் நண்பர்கள் ஆகி விட்டீர்கள் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
சரியாகச் சொன்னீர்கள்,
லட்சுமி சிவகுமார் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நாம கலாய்கிறவங்க so கடைசி பெஞ்ச், பாத்திமாசகோதரி போல் உள்ளவர்கள் படிக்கும் கும்பல் so no இடம் கடைசி பெஞ்ச்சில்
Pon mariammal said:
ஆமாம் நாம் எந்த பெஞ்ச் மாணவர்கள்....:p
என்ன சந்தேகம், பொன்ஸ்..
நாம லாஸ்ட் பெஞ்ச் ரவுடிகள்....
கொட்டம் அதிகமால்ல அடிக்கிறோம்...
ஆம் சகோ.. கடைசி பெஞ்ச் தான்..
பாத்தியும் நம் இனம் தான்..
Vagupukku mudhalla varanga
avanga kadaisi pench a
enna anna ithu
ஹா ஹா ஹா
அப்போ நானு, தங்கமலர் செல்லம்?
 

malar02

Well-Known Member
இல்லை பூவிழி, அவர்கள் கூறியது சரியே....
" புரியாத நடப்பில்...."
அவர்கள் ,ஈஷோட தவறை சொல்கிறார்கள்.....
அதிலிருந்து தானே ஆரம்பம்.....
எஸ் எனக்கும் புரிந்தது ..... இருந்தும் அங்கு மென்ஷன் செய்யப்படவில்லை யாரால் என்று அப்போது கருத்து மாறும் வாய்ப்பை தருகிறது அவளை பற்றி அடுத்த இரண்டு வரிகள் அதனால் ரிக்வஸ்ட் வைத்தேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top