Gomathi1986
Well-Known Member
Eswar name la edho magic
தலைப்பு பிடித்ததா..நன்றி.நன்றி மேடம்...title ah parthavudanae pidichu entry kuduthittaen....first epi la irundhae super....thik thik....porikadalai urundai seiyavum solli kuduthiteenga..
நன்றி..நிச்சயமாகEswar name la edho magic
அழகு..கவிதை..கோமதிகாணும் இடமேல்லாம் கலையாமல்
நிற்கின்றாய்
கண்களை கசக்கி கனவேன்று
உணர்கையில்
சலித்து.....
நிஐமாய் நீ எதிரில் நின்றும்
கவனியாமல் கடக்கிறேன்
நான் ......
Thanks madam..அழகு..கவிதை..கோமதி
வாங்க செல்வி..nice ud mam