Very superb and lovely அப்டேட் மல்லிகா டியர்
ஹ்ம்ம்.......முப்பது வயதில் ஜட்ஜ் என்பது எவ்வளவு பெரிய வெற்றி?
இதற்கு நம்ம விக்ரம் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்?
எல்லாம் சரிதான்
நம்ம அனு டியரை எப்போப் பாரு எருமை மாடுன்னு ஜட்ஜ் சொல்லுறதுதான் எனக்குப்
பிடிக்கலைப்பா
ஹா ஹா ஹா
விக்ரம் மற்றும் அவனது நண்பர்கள் பாரில் பேசிக் கொள்வது தாமஸுடன் வம்பு வளர்ப்பது எல்லாமே நல்லா இருக்குப்பா
ஹய்யோ நம்ம விக்ரம் டியர் எங்க ஊருக்குத்தானுங்கோ ஜட்ஜ்ஜா வந்திருக்காருங்கோ
ஹ்ம்ம்......இந்த பஸ்களில் பள்ளிக்கோடம் போற பிள்ளைகளை பஸ்ஸில் ஏற விடாமல் டிரைவரும் கண்டக்டரும் பண்ணும் அழும்பு இருக்கே?
தாங்கவே முடியாதுங்கோ
இதிலே பசங்க பஸ் பாஸை பார்த்தால் அவங்களுக்கு அத்தனை இளக்காரமுங்கோ
நம்ம விக்ரம் ஜட்ஜ் மாதிரி நாலு பேரு செஞ்சாத்தானுங்கோ இந்த பஸ்க்காரங்களுக்கு சரியாய் வருமுங்கோ
ஹா ஹா ஹா
இருந்திருந்து நொம்ப நாள் கழிச்சு உன்ற மாமனை பார்க்கும் போது இப்படியா அன்னக்கிளி உன்ற மாமன் கிட்ட மாட்டிக்குவே?
என்னாது?
அனு தின்னுட்டு தின்னுட்டு தூங்கறாளா?
இதெல்லாம் ரொம்பவே ஓவர் விக்ரம் தம்பி
நீ ஜட்ஜா இருந்தா என்ன வேணாலும் பேசுவியா?
அதென்ன உன்ற அக்கா உன்ற மாமியா மேல இருக்குற அக்கற சக்கர பாசம் எங்க அனுக் கண்ணு மேல துளியும் இல்லியா?
இதெல்லாம் சரியே இல்லீங்கோ விக்ரம் மாமு
அடப்பாவி கட்டுன பொண்டாட்டி தூரத்து சொந்தமா?
அன்னக்கிளின்ற பேரை உன்ற வாயால சொல்லக் கூடப் பிடிக்கலையா?
இதுக்குலாம் உனக்கு பின்னாடி இருக்குடி மவனே ஜட்ஜூ
ஹா ஹா ஹா
உனக்குத்தான் அவளை பார்த்தால் பீப்பா மாதிரித் தோணுது
அவளோட பெத்தவங்களுக்கும் அவளோட அண்ணன்களுக்கும் அனுக் கண்ணு எப்பவுமே பாப்பாதானே?
விக்ரம் மாமுவிடம் அனுக் கண்ணு எதுக்குக் கோபப்படணும்?