E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Hema27

Well-Known Member
உண்மை, கல்வி இன்று வியாபாரம்...ஆனால் தவிர்க்க முடியவில்லை...சொல்கிறோமே தவிர அரசு பள்ளியிலோ...அரசு சார்ந்த பள்ளியிலோ reservation முறையினால் பலருக்கு இடம் கிடைபதில்லை. இதுவே தனியார் பள்ளிகள் அதிகரிக்க காரணம்.
Hence the education became business and the education in turn lost its quality.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உண்மை, கல்வி இன்று வியாபாரம்...ஆனால் தவிர்க்க முடியவில்லை...சொல்கிறோமே தவிர அரசு பள்ளியிலோ...அரசு சார்ந்த பள்ளியிலோ reservation முறையினால் பலருக்கு இடம் கிடைபதில்லை. இதுவே தனியார் பள்ளிகள் அதிகரிக்க காரணம்.
Hence the education became business and the education in turn lost its quality.
ஹாய் ஹேமா,

இடம் கிடைக்கும்..ஆனால் அங்கே அரசியல் ..பல குழுக்கள்.
தப்ப முடியல........
தகுதி போச்சு..காசு போகுது ...
 
fathima.ar

Well-Known Member
I think its true in India people want government mappilai... Government job but not government school......but it's totally opposite here.....;)

Fact s still in villages govt scl is best education and results are damn good.

But in chn govt scls atmosphere itself not nice.. Like any other govt officials teachers also enjoying govt job.. Very few dedicated to their job..
 
fathima.ar

Well-Known Member
உண்மை, கல்வி இன்று வியாபாரம்...ஆனால் தவிர்க்க முடியவில்லை...சொல்கிறோமே தவிர அரசு பள்ளியிலோ...அரசு சார்ந்த பள்ளியிலோ reservation முறையினால் பலருக்கு இடம் கிடைபதில்லை. இதுவே தனியார் பள்ளிகள் அதிகரிக்க காரணம்.
Hence the education became business and the education in turn lost its quality.

But neenga solrathu one side..
Chn govt scl children ellame slum kids than..
Chances ft Behaviour assassination...
 
banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே, அழகான, அருமையான ஒரு பதிவை தந்திருக்கீங்க, பொன்ஸ் டியர்
நம்ம மீரா டியர் சொன்ன மாதிரி, ஒவ்வொரு
UD=யிலும், ஒரு சமுதாய சிந்தனையை, தந்திருக்கீங்க, பொன்ஸ் செல்லம்
2 வயதிலேயே, பிளே ஸ்கூல்=ன்னு சேர்த்துவிடுறாங்க, பொன்ஸ் டியர்

நீங்க சொன்ன மாதிரி குழந்தைகளின் சுதந்திரம் போய் விடுகிறது, பொன்ஸ் செல்லம்
உங்களோட PVNP ஸ்டோரி போலே, இந்த விக்னேஷ், மித்ராவின் கணவனா, என்று பார்த்தால் இவனுக்கு நிலாக்குட்டியின் வயதே தெரியலையே, பொன்ஸ் டியர்
But, விக்னேஷ் and மித்ரா இவங்க 2 பேருக்கிடையில் ஏதோ லிங்க் இருக்கு, பொன்ஸ் செல்லம்

அது என்னான்னுதான் தெரியலை, பொன்ஸ் டியர்
ஹய்யோ, நம்ம வினிக்குட்டிக்கு அன்று ரயிலில் ஓடி வந்து ஏறியவனை ஏன் பிடிக்கலை, பொன்ஸ் செல்லம்?
ஒரு வேளை வினிக்கும் அந்த பையனுக்கும் ஏதாவது லிங்க் இருக்கா பொன்ஸ் டியர்?

நிலாக்குட்டியை 5 வயதில் அரசுப்பள்ளியில்தான் சேர்க்க
வேண்டும்
-ன்னு மித்ரா சொல்லுவது சூப்பர், பொன்ஸ் செல்லம்

ஹ்ம்ம்................ இந்த பள்ளி மாணவர்கள் அர்த்தம் புரியாமல் படிக்கும் கல்வியின் நிலை மாறுமா, பொன்ஸ் டியர்?
இனி வருங்காலப்பிள்ளைகளுக்காவது, அர்த்தம் புரிந்து படிக்கும் நல்ல தரமான கல்வி கிடைக்குமா, பொன்ஸ் செல்லம்?
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
 
ThangaMalar

Well-Known Member
கலகலப்பான அலுவலக function.... விக்னேஷ் நிலா கிட்ட ரொம்ப உரிமை எடுப்பது போல் தெரியுதே... மித்ராட்ட வாங்கி கட்ட போறோனோ.....
வினையா மோதல்.... அடுத்த காதலா....
யாருப்பா hero & ஹீரோயின்?...
நிலா குட்டி விக்னேஷ்ட்ட எதோ சொன்னாளே....
அது போன எபி ல வந்துடுச்சா... நான்தான் கவனிக்கலையா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top