ThangaMalar
Well-Known Member
பொன்னும்மா பாவம் தங்கம், பொக்குன்னு போய்டுவாங்கள்ள அதான்
யாரு... அவங்களா..
நம்மள மக்கா ஆக்கிடுவாங்க...
பொன்னும்மா பாவம் தங்கம், பொக்குன்னு போய்டுவாங்கள்ள அதான்
ஓய்..மைத்தி..அச்சச்சா
இப்போ நிறைய கடைய வேற மூடிடாங்களே
பதினாறு வயதினிலே டாக்டர் வில்லன்.. அது போலவா...சொல்லுடா....நல்லா சொல்லு....பேபிகளை கொஞ்சினால் பொறாமைப் படுவது....இந்த மீரா என்ன அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறாளே என்ன செய்ய...மம்ம.....வாவ்...அவளை அடுத்த கதையில் வில்லி ஆக்கிடுறேன்....எப்படி
சொர்ணாக்கா மாதிரிபதினாறு வயதினிலே டாக்டர் வில்லன்.. அது போலவா...
ச்சே.. ச்சே... மலர் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க பொன்னும்மா
precap vandhachu.....நீ சொன்னால் விட்டுறேன் மைதிலி...
உனக்காக பில்டிங் மேல இருந்து கூட குதிப்பேன்..
இது செய்ய மாட்டேனா...
Thank you chellam, I'm honouredநீ சொன்னால் விட்டுறேன் மைதிலி...
உனக்காக பில்டிங் மேல இருந்து கூட குதிப்பேன்..
இது செய்ய மாட்டேனா...
சொர்ணாக்கா மாதிரி
இனிய கனவுகளுடன் நித்திரை கொள்ளுங்கள் மக்களே
ரொம்ப ஓவரா கமெண்ட் போட்டுட்டேனா பொன்னும்மா, sorryyy