E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
மைத்தி,
பாத்திமா, மலர் சொன்னது தான்...இது நம்ம இடம்..
ரதிம்மா....இந்த மைத்தி என்னை ரெம்ப பேச வச்சுட்டா...உன் மருந்தை எனக்கு பார்சல் பண்ணுடா பேபி....
உங்களுக்கு வேணும்னா direct ah கேளுங்க..
அதென்ன மைத்திய சாக்கிட்டு கேக்கறது?..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கு வேணும்னா direct ah கேளுங்க..
அதென்ன மைத்திய சாக்கிட்டு கேக்கறது?..
எப்பவும் ஒரு காரணம் இருந்தால் தானே.....ருசிக்கும்
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
சாரி...தமிழில் இல்ல ஆங்கிலத்தில் பிடிக்காத வார்ததை...
நட்பில் நன்றி, சாரிக்கு இடமில்லை....இனி சொல்லக்கூடாது, கேட்கவும் கூடாது...இது கட்டளை...கட்டளை...கட்டளை..
தலைவணங்கா தமிழனம் நாம்....
இப்போ
இந்த 'கட்டளைக்கு'
'தலை வணங்குவதா'
இல்லை
வேண்டாமா பொன்னும்மா
:D :D :D
 

MythiliManivannan

Well-Known Member
வேண்டுமா...தினகரனை அனுப்பி விடவா....:p
தமிழகத்தின் தலைமகன் தலைநகரத்தில் சிறையில் சிக்கிவிட்டாறே பொன்னும்மா சிறையில் சிக்கிவிட்டாறே;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top