ThangaMalar
Well-Known Member
சூப்பர் உமா..
பொன்ஸ் அழகா இருக்காங்க...
சூப்பர் உமா..
நல்ல வைத்தியம் சொல்றீங்களே மைத்தி..உப்ப சுட வச்சு ஒத்தடம் கொடுங்க பொன்னும்மா, அடிபட்ட காயத்துக்கு ரொம்ம்ம்பபபபப நல்லது
அப்போ சேதாரம் ரொம்ப நிறையவோ,பொன்னுமாவிற்குதேவை இல்லை பா... அவங்களுக்கு இது பழக்கம் தான்.
அடி கடி முட்டிக்குவாங்க.
எல்லாம் உங்கள மாதிரி அனுபவப்பட்டங்க சொன்னத வெச்சுத் தெரிஞ்சுகிட்ட கேள்வி ஞானம்தான்நல்ல வைத்தியம் சொல்றீங்களே மைத்தி..
முன்அனுபவமா
ஓ கேள்வி ஞானமாஎல்லாம் உங்கள மாதிரி அனுபவப்பட்டங்க சொன்னத வெச்சுத் தெரிஞ்சுகிட்ட கேள்வி ஞானம்தான்
காதலிச்சவங்கள கைவிடறதே அவங்க வேலையா வச்சிருக்காங்க...போங்க பொன்னும்மா, நீங்க கூடத்தான் விட்டுடீங்க
உமாவிற்கும் பானும்மாவிற்கும் மட்டும்தானே சொன்னீங்க
கண்டிப்பா..ஓ கேள்வி ஞானமா
நான் முட்டிக்க மாட்டேன்
என்னால அடுத்தவங்கதான் முட்டிக்குவாங்க
அச்சச்சாஉடல் காயத்துக்கு கொடுத்திடலாம்...
மனக் காயத்துக்கு?...
அதெல்லாம் வேணாம் அவளுக்கு..இவ ஆக்ட் பார்த்தியா....நோபல் பரிசு கேட்பாள் போலயே டார்லிங்
நினைத்தேன் வந்தாய் 100 வயதுகண்டிப்பா..
முட்ட வச்சிட்டு நீ போயிடுவ..
நாங்க தான் ஒட்ட வச்சிட்டு இருக்கனும்...