E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
மிக, மிக, மிக, அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
ஹா, ஹா, வினியின் அறைக்கதவு திறப்பதற்காக,
சதீஷ் டியர், தேவாரம் பாடுறானா?
ஹய்யோ; முந்திரி போச்சே!
ஹேய், வினயா டியர், நீ தான் லூசு
நம்ம சதீஷ் செல்லம், உன்னைப் பார்க்கத்தானே
வந்திருக்கான்
ஹேய், பொன்ஸ் டியர், செம, செமயான ரொமான்ஸ்
UD கொடுத்திருக்கீங்க பா
ஒரு பக்கம், வினயா and சதீஷ் ஜோடி
மற்றொரு பக்கம், விக்னேஷ் and மித்ரா ஜோடி
விக்னேஷ் டியர், ஈர ட்ரெஸ்ஸோடவே பொண்டாட்டிய சமாதானப்படுத்தணுமா பா?
ஏன், வேறு உலர்ந்த டிரஸ் போட்டு வந்து, நம்ம மித்து
செல்லத்தை கூல் பண்ணலாமில்லையா?
ஹய்யோ, கல்யாண சேலைக்கான பிளவுஸ், வெகு
அழகாக இருக்கும் போலவே
இத்தனை டிரஸ்களையும், நம்ம மித்து டியருக்குத்
தெரியாமல் வாங்கி ஒளித்து வைத்திருந்தாயா,
விக்னேஷ் டியர்?
அட, அட, என்னா ஒரு லவ்வு?
மனைவி, கண்ணால் பார்த்த எல்லாவற்றையும், நம்ம
விக்னேஷ் டியர், அவளுக்குத் தெரியாமல் வாங்கி
சர்ப்ரைஸா இப்பக் கொடுக்கிறானே!
ஹ்ம்ம்........................எனக்கே, கொஞ்சம் பொறாமை
வருது, பொன்ஸ் செல்லம்
ஹேய், அது என்னா ஸ்பெஷல் பெயர், பொன்ஸ் டியர்?
நான் சொன்ன மித்து=வா? or கண்ணம்மா, or டார்லிங்,
or டியர், or அடியே, or விதும்மா?
நம்ம மித்ரா டியருக்கு, நம்ம விக்னேஷ் டியர், வைத்த
செல்லப்பெயர் என்னா=ன்னு, சீக்கிரமா வந்து அடுத்த
ud-யில சொல்லிடுங்க, பொன்ஸ் டியர்
ஒரே ஆர்வமா இருக்கு, பொன்ஸ் செல்லம்
waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
எனக்கும் பொறாமை தான் வருது....பானு:):):)
 

Sundaramuma

Well-Known Member
என்னா பேர்..
ஜில்லு..
பேபி..
குட்டிமா..
செல்லக்குட்டி..
அம்மு..
ராசாத்தி..
ராணி..
ராஜகுமாரி..
இளவரசி..
அரசி..
அழகி..
மயிலு..
குயில்..
தேன்..
கண்ணே..
பொன்னு..
தங்கம்..
பாப்பா ...
அம்முலு ...
கண்ணம்மா...
 

Gomathi1986

Well-Known Member
ஹாய் தோழமைகளே,

அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்..


உங்கள் விருப்பங்கள் நிறைவேற்ற முயற்சி செய்து இருக்கிறேன்..
வெற்றியா ? என சொல்லுங்கள்.


EPISODE 21
Sema episode....pons madam indha story kandippa book publish pannidunga....it is so lively.......lovely....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top