MythiliManivannan
Well-Known Member
ஒய் பேபி...இப்படி சடனா மாறுனா நான் ஷாக் ஆகிடுவேன்
பேபி.....நானும் ....
பேபி ரொமன்ஸ் பத்திப் பேசறது தப்பில்லையா
பொன்னும்மா நீங்களும் இதை ஊக்குவிக்க கூடாது
ஒய் பேபி...இப்படி சடனா மாறுனா நான் ஷாக் ஆகிடுவேன்
பேபி.....நானும் ....
கி.கி.பேபி.....
பேபி ரொமன்ஸ் பத்திப் பேசறது தப்பில்லையா
Illai thape illai....kikikikiபேபி.....
பேபி ரொமன்ஸ் பத்திப் பேசறது தப்பில்லையா
பொன்னும்மா நீங்களும் இதை ஊக்குவிக்க கூடாது
Aiyaiyooo vekama vekama varuthu megalaiகி.கி.
அவள் வளர்ந்த குழந்தை...
குமரி உருவத்தில் குழந்தையுள்ளம் கொண்ட ரதியவள்
நீங்க இல்லாமலா ....தளபதி ..அமைச்சரே....
என்பதை விட்டுவட்டீர்களே......
உங்கள் விருப்பம் அறிந்தே ..மகி சொத்தை கொண்டு வந்தாச்சு...இந்தப் பதிவு மிகவும் நன்றாக இருக்கு, பொன்ஸ்
டியர்
ஹா, ஹா, நம்ம மகேஸ்வரன் சார், கஷ்டப்பட்டு,
உழைத்து, சம்பாதித்த சொத்து, எங்கும் போகாது,
வந்து விடும்=ன்னு தெரியும்,
மீனம்மாவைப் போலவே, எனக்கும் நம்பிக்கையிருந்தது,
பொன்ஸ் செல்லம்
ஆனால், வசந்த்தின் அப்பாதான், இந்த ஏமாற்றுப்
பேர்வழி, பழனிசாமி=ன்னு தெரியாது
ஹ்ம்ம்..................பிதா செஞ்ச பாவம், மகனைத்
தாக்கி நிலாக்குட்டிக்கு, வேற அப்பாவை கொண்டு
வந்துருச்சு, பொன்ஸ் டியர்
ஹா. ஹா. நிலாக்குட்டிக்காகத்தானே, நீ விக்னேஷை
கல்யாணம் செய்துக்கொண்டாய், மித்ரா டியர்
அப்புறம், அவன் உன்னைக் கவனிக்கலை=ன்னு,
ஏன் கவலைப்படுகிறாய், மித்து செல்லம்?
ஹா, ஹா, பெண் மனம்
நம்ம மித்ரா, மகியின் லேத்தை. கவனித்துக்
கொள்ள செல்வது, மிகவும் நன்றாக உள்ளது,
பொன்ஸ் செல்லம்
நம்ம விக்னேஷ் டியர், ஆல்வேஸ், மிகவும்
அருமையான மகன்தான்=ன்னு, மீண்டும்
நிரூபிக்கிறார்
தாயை மதிக்காத, தந்தை வழிப்பாட்டன் வீட்டு
மனிதர்களோடு ஒட்டாமல், தாயின் சொல்லுக்கு
அங்கு சென்று தங்கையின் திருமணத்திற்கு
அழைப்பது, எனக்கு மிகவும் பிடிச்சுருக்கு, பொன்ஸ் டியர்
ஹா, ஹா, விக்னேஷ் டியர், கொஞ்சம் இந்த மித்ராப்
பெண்ணின் பக்கம் தங்கள் பார்வையை, கவனிப்பை
திருப்புங்கள் விக்னேஷ் டியர்
சதீஷ், வழக்கம் போல, கல, கல பேர்வழி,
அனைவரையும், அரவணைத்து செல்கிறான்
ஹா, ஹா, கொஞ்சூண்டு ரொமான்ஸ் வைத்தீங்களோ,
பொன்ஸ் செல்லம்?
தொடரட்டும் இது, பொன்ஸ் டியர்
waiting for your next lovely ud, பொன்ஸ் செல்லம்
பேபி.....
பேபி ரொமன்ஸ் பத்திப் பேசறது தப்பில்லையா
பொன்னும்மா நீங்களும் இதை ஊக்குவிக்க கூடாது
செம பார்ம ல இருக்க போல மைத்தி டியர்..ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா
பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ......
ஒரு செல்பி ப்ளிஸ்A
Aiyaiyooo vekama vekama varuthu megalai