E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா சூப்பர்....பதிவு:)
டிவிஸ்ட் எதிர்ப்பார்க்காதது...
மித்ராவ பொறாமைப்பட வைக்க அம்மா மடியில் படுக்கிறது அழகோ அழகு.
மித்ரா மனது புரிஞ்சி சீண்டுவதும் அழகு...
இனிமேதான் ரதி எதிர்ப்பார்த்த ரொமான்ஸா.
நன்றி...
நன்றிடா மணி..
ட்விஸ்ட் யூகிக்கவில்லையா...
சீண்டல் பிடிச்சதா..
கி..கி...
 

MythiliManivannan

Well-Known Member
இரயில்வே கோடு....அது...
தமிழ்நாடு தான்...குளிர்பானக்கம்பெனிக்கு பக்கத்து ஊர்..கடலைமிட்டாய்ககு பெயர் போன ஊரு....கோவில்பட்டி
வீரலட்சுமியா?
 

MythiliManivannan

Well-Known Member
மித்துவிற்கு இரண்டாம் திருமணம் என்பதால் அன்பை வெளிப்படுத்த தயக்கம் காட்டுவாள் என ஊகித்து ஈஷ்வர் சீண்டுகிறானா பொன்னும்மா?

விக்கி அவன் தந்தை வீட்டினருடனும் இணைவானா? ( பார்த்தால் முகம் திருப்பாத அளவிற்கு )
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top