E 19 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

pinkrosesm.gif
வாங்க அருணா..
 

Sundaramuma

Well-Known Member
அருமையா இருந்தது...... கோயிலா நிலா குட்டிக்கும் செயின் போடுறது வெரி touching ....
எல்லாவற்றறையும் நிலாவை முன்னிறுத்தி செய்வது பிடிச்சது.....
சமையல் அப்புறம் அந்த நாள் வலிக்கு செய்யற வைத்தியம் .... சூப்பர் ....சூப்பர்....

இனிமே தான் நிலாவோட தாத்தா மூலமா பிரச்சனை வர போகுதா .....
ரொம்ப நல்லா போகுது கதை .....
அடுத்த எபிசொட் எப்போ வரும்னு இருக்கு.....
Thnak you very much.Pons :):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையா இருந்தது...... கோயிலா நிலா குட்டிக்கும் செயின் போடுறது வெரி touching ....
எல்லாவற்றறையும் நிலாவை முன்னிறுத்தி செய்வது பிடிச்சது.....
சமையல் அப்புறம் அந்த நாள் வலிக்கு செய்யற வைத்தியம் .... சூப்பர் ....சூப்பர்....
இனிமே தான் நிலாவோட தாத்தா மூலமா பிரச்சனை வர போகுதா .....
ரொம்ப நல்லா போகுது கதை .....
அடுத்த எபிசொட் எப்போ வரும்னு இருக்கு.....
Thnak you very much.Pons :):):)
ஹாய் உமா,
நன்றி...உமா..
நிலா தான் கல்யாணத்துக்கே காரணம் ....
ஐ ..ரெண்டு சூப்பர்...
ஆர்வமாக இருக்கா ...உமா..
இரண்டே நாள்..ஞாயிறு வந்துடுவேன் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top