muthu pandi
Well-Known Member
Nice
ஹா ஹா ... அப்படியா.. நன்றி நன்றி...அச்சச்சோ மண்டை காயுதப்பா ......
அப்படி இருக்குமோ அல்லது இப்படியா என .....ஒரு ஆர்கோளாறு தான் ..
ஆனால் கதை ரொம்ப ரொம்ப சூப்பரா போகுது சிஸ்
எனக்கு இவன் சிபுவாதான் தெரிகிறான்....???அப்புறம் அமரும் இருக்கான் போலத்தான் தோணுது சிஸ்
சூப்பர் ❤