Bavathi's காதலன் அத்தியாயம் 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ராபர்ட்டை ரொம்ப தான் வம்புக்கிழுக்கிறான் சமர்.......
இப்போ கூட்டாளி வந்தாச்சு......
ராபர்ட் கொலைவெறியில் இருக்கிறான்.....

என்ன இந்த ரித்தீஷ் சொன்னாலும் கேட்காமல் அவளை torture பண்ணுறான்.......
சமர் கிட்ட 4 மொத்து வாங்கினால் ஓடிடுவான்......

நிகிதா ஆதித் லவ் ராபர்ட்டுக்கு பிடிக்கலையே....
இதான் சமர் தங்கையா???
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ராபர்ட் மனசுல சிபி சாவுக்கு காரணம் சமர் ன்னு பதிஞ்சதும் மாறாது... இவங்க கோல்டு வாரும் தீராது... ஹா...ஹா...

சமரூ... உன் ஆளுக்கு பாதுகாப்பு வாளையத்தை ஸ்ட்ராங்கா போட்டிருக்க போலவே... சூப்பர்...
 

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு பதிவு
ஆதித் காதலிக்கற பொண்ணை
ராபர்ட்டுக்கு தெரியுமா
சிபி தங்கச்சியா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top