ராபர்ட்டை ரொம்ப தான் வம்புக்கிழுக்கிறான் சமர்.......
இப்போ கூட்டாளி வந்தாச்சு......
ராபர்ட் கொலைவெறியில் இருக்கிறான்.....
என்ன இந்த ரித்தீஷ் சொன்னாலும் கேட்காமல் அவளை torture பண்ணுறான்.......
சமர் கிட்ட 4 மொத்து வாங்கினால் ஓடிடுவான்......
நிகிதா ஆதித் லவ் ராபர்ட்டுக்கு பிடிக்கலையே....
இதான் சமர் தங்கையா???