உங்கப்பாக்கு பையனோட வெற்றிலை தலைகால் புரியலை.... அதான் சின்ன பையனாட்டம் துள்ளுறார்.....
ஏண்டா ராபர்ட்டை பீதில சுத்த விடுறேன்னு ஷேத்ராவை சுத்த விடுறியே..... பாரு பிள்ளை பயந்து போச்சு
.....
அதெப்படிடா ஆள் கூட தெரியாத இருட்டுல லிப்ஸ்டிக் கலைஞ்சது தெரியுது
ஷர்மாகிட்ட இருந்து காப்பாத்தவே ராபர்ட் பின்னாடி சுத்துறான்..... இப்போ ரித்தீஷ்கு இந்த விஷயம் தெரிஞ்சுது அவன் உன் பின்னால சுத்துவான்.....
இந்த விஷயம் ராபர்ட்க்கு தெரிஞ்சுது அவனே போட்டுத்தள்ளுவான் உன்னை.....
அதுல 'எங்கே போற???' 'உனக்கு பொண்ணு பார்க்க'னு நக்கல் வேற......
*********
mostly எழுத்து பிழை தென்படாது...... இந்த எபில ல ள இன்னும் சில எழுத்து பிழை நிறைய கண்ணுல படுது......
செக் பண்ணிக்கோங்க.....
@bavadhi