அங்கே நடக்கிறது இங்கே தெரியுது......
இங்கே நடக்கிற விஷயம் அங்கே தெரியலை.....
சமருக்கு இன்னும் ஆபத்து இருக்கு...... தீனா இருக்கிறான்......
பொண்டாட்டி செம
போடா போடா தான்.....
அதுவும் அக்கா தங்கச்சி ரெண்டு பேர்......
செத்த பாம்பு நிலைமை தானா ஷர்மாக்கு???
என்ன பண்ண போறான்???
சிபுவுக்காக ராபர்ட் ரொம்ப ஆக்ரோஷமா இருக்கான்.....
எங்கயாச்சும் மாட்டிக்க போறான்....