Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

Vasanthisivanarul

Well-Known Member
Banuma ellarukume amma pola feel panna vaithavar...whatever her age but feel like a mother, sister etc etc...May her soul rest in peace... but comment eluthamal avar eppadithan amaithiya irruparo?...
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான ஒரு
நட்பு
சைட்டுல நுழைஞ்சதும் முதலில்
பாக்கறது அவங்க போஸ்ட் தான்
நிறைய நல்ல விஷயங்கள
பகிர்வாங்க
மனசுக்கு கஷ்டமா இருக்கு
அவங்க ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
 

sumee

Well-Known Member
Really we all are miss her. Avanga post illatha thread de illai. She supports and encourage everyone.
Let her soul rest in peace.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top