Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
இனிய தோழமையின் ஆன்மா எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் பாதம் அடையட்டும்.
 

Akila

Well-Known Member
Our beloved Banu kkaa is no more with us. இதை ஜீரணிக்கவே முடியவில்லை, எழுத்தாளர்களை அவ்வளவு உயிர்ப்போடு வைத்திருப்பார். அவரின் குடும்பத்துக்கு சற்றும் குறையாத இழப்பு நமக்கு. அவரும் நம் குடும்பம் தான் என்பதை விட, நம்மை எல்லாம் ஒரு குடும்பமாய் உணர வைப்பார். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு துணை நிற்பாராக.

இனி ஒரு போஸ்ட் இது போல நாம் யாரும் போடக் கூடாது என்பதே நம் தற்போதைய வேண்டுதல். பத்திரமாய் இருக்க கடவுள் தான் துணை நிற்க வேண்டும்.
Very shocking..
Ohm Shanthi.
Any chance of her photo???
May i know her age?? Is it due to Pandemic???
 

Manimegalai

Well-Known Member
பாரபட்சம் இல்லாமல் கமெண்ட் போட்டு ஊக்கம் அளிக்கும் பானுமா..
ஆழ்ந்த இரங்கல் :cry:
 

MaryMadras

Well-Known Member
:cry::cry::cry:பானுமாக்கு என்ன ஆச்சு,உடம்பு சரியில்லாம இருந்தாங்களா.
பானுமாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
 

Vathani

Writers Team
Tamil Novel Writer
காலையில் கேட்டதில் இருந்தே மனம் மிகுந்த அழுத்தம், கடவுளே இது பொய்யாக இருக்கக் கூடாதன்னு அவ்வளவு ஏக்கம்..
அவரது ஆன்மா இறைவனடியில் சாந்தியடையட்டும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top