SINDHU NARAYANAN Well-Known Member Feb 23, 2022 #2 இஞ்சி தின்ன குரங்கு, இப்ப மூஞ்சியை எங்க கொண்டு போய் வைக்க போகுதாம்?? இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அல்வாவை திங்குது பாரேன்.... Last edited: Feb 23, 2022
இஞ்சி தின்ன குரங்கு, இப்ப மூஞ்சியை எங்க கொண்டு போய் வைக்க போகுதாம்?? இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அல்வாவை திங்குது பாரேன்....
J Janavi Well-Known Member Feb 23, 2022 #3 Haha..அபிக்கு நல்லாவே அல்வா கொடுதாச்சு... Last edited: Feb 23, 2022
Joher Well-Known Member Feb 23, 2022 #5 அந்த பாதாம் ஹல்வா கடை பேர் அட்ரஸ் எல்லாம் சொல்லணும்மா.... நீ மட்டும் தின்னாப்போதுமா??? எங்களுக்கு??? அடேய் அண்ணா பாக்க வந்தியா பார்த்தியா தின்னியா னு கெளம்பிடனும்... வக்கீல் கிட்டேயே உன் வாத திறமையை காட்டுறியா அப்போ அந்த அபி நிலைமையை யோசிச்சுப்பாருடா ஓஹோ..... நாங்க அந்த கதையை follow பண்ணுறோம்..... அப்போ நாங்க அபி follower இப்போ என்ன செய்வீங்க னு சேனா என்ன கோபம்னாலும் அபி அல்வா சாப்பிடுறது நிறுத்தலை..... 'பஜ்ஜி ஆறிடப்போகுது... நீ பஜ்ஜி சாப்பிடு ஆதி' மொமெண்ட் Last edited: Feb 23, 2022
அந்த பாதாம் ஹல்வா கடை பேர் அட்ரஸ் எல்லாம் சொல்லணும்மா.... நீ மட்டும் தின்னாப்போதுமா??? எங்களுக்கு??? அடேய் அண்ணா பாக்க வந்தியா பார்த்தியா தின்னியா னு கெளம்பிடனும்... வக்கீல் கிட்டேயே உன் வாத திறமையை காட்டுறியா அப்போ அந்த அபி நிலைமையை யோசிச்சுப்பாருடா ஓஹோ..... நாங்க அந்த கதையை follow பண்ணுறோம்..... அப்போ நாங்க அபி follower இப்போ என்ன செய்வீங்க னு சேனா என்ன கோபம்னாலும் அபி அல்வா சாப்பிடுறது நிறுத்தலை..... 'பஜ்ஜி ஆறிடப்போகுது... நீ பஜ்ஜி சாப்பிடு ஆதி' மொமெண்ட்
MythiliManivannan Well-Known Member Feb 23, 2022 #6 இப்போ அபி முகம் எப்படி இருந்ததுன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், சவீ.... Last edited: Feb 23, 2022
S Srichitra Well-Known Member Feb 23, 2022 #8 சின்ன மாமனார் நன்றாகவே அல்வா கொடுத்து விட்டார். மிகவும் அருமை.