Arumpani 23

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இஞ்சி தின்ன குரங்கு, இப்ப மூஞ்சியை எங்க கொண்டு போய் வைக்க போகுதாம்?? :sneaky::sneaky: இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அல்வாவை திங்குது பாரேன்....:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த பாதாம் ஹல்வா கடை பேர் அட்ரஸ் எல்லாம் சொல்லணும்மா.... நீ மட்டும் தின்னாப்போதுமா??? எங்களுக்கு???

அடேய் அண்ணா பாக்க வந்தியா பார்த்தியா தின்னியா னு கெளம்பிடனும்... வக்கீல் கிட்டேயே உன் வாத திறமையை காட்டுறியா :p:p:p
அப்போ அந்த அபி நிலைமையை யோசிச்சுப்பாருடா :p:p:p

ஓஹோ..... நாங்க அந்த கதையை follow பண்ணுறோம்.....
அப்போ நாங்க அபி follower :p:p:p

இப்போ என்ன செய்வீங்க னு சேனா :cool::cool::cool:
என்ன கோபம்னாலும் அபி அல்வா சாப்பிடுறது நிறுத்தலை.....
'பஜ்ஜி ஆறிடப்போகுது... நீ பஜ்ஜி சாப்பிடு ஆதி' மொமெண்ட் :LOL::LOL::LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top