Thanks chithraama.Nice
LA ஏர்போர்ட் ல உன்னை பார்த்ததில் இருந்து காத்துகிட்டு இருக்கேன்...... இந்த புள்ளை தான் ஏமாத்திடுச்சு......
காதல் கடமை கமிட்மென்ட் தாலி மோதிரம் எத்தனை இருந்தாலும் மனசு ல எதுவுமே இல்லைனா எல்லாமே வீண் தான்....
Yessss.
எப்படி இருந்தாலும் இத்தனை பேச்சுக்களும் தாங்கி மனநிலையை வரை கேள்விக்குறியாக்கி அப்பா கிட்டேயே பேச்சு வாங்கி அவளுக்காகவே காத்திருந்த அன்பரசன் கிரேட் தான்......
//அவனோட குற்றஉணர்வு காத்திருக்க வச்சது. இன்னமும் மேரேஜ் பண்ணிக்கல ன்னு தெரிஞ்சதும், தன்னவளாக்க வெயிட் பண்ணினான்.//
ஆனாலும் இந்த சுசீ வாயை குடுத்து வாங்கி கட்டிக்கிட்டாளே......
// //
next epi டக்குனு குடு ஆதி........
ஸ்டார்டிங் கதையே மறந்து போச்சு கேப் விட்டு படிச்சி படிச்சி......
// முயற்சிதான் பன்றேன்க்கா. ஆனா முடிய மாட்டேங்குது.//