Alaigal

Advertisement

S

semao

Guest

மீரா சூப்பரு


Nice Meerakka

ஆழிப்பேரலையையும் விடாமுயற்சிக்கு உதாரணமாக கூறியது அருமை.......மீரா:)


Super meera


very nice
Nice sis.

Nice....nice
Nice babe
Nice dear...
சூப்பரோ சூப்பர்ப்
and லவ்லி, மீரா டியர்
தன்னம்பிக்கை கவிதை..
விடா முயற்சிக்கு உதாரணம் அலைகள்..
மிகவும் அருமை, மீரா...
Sama Sama :)

கருத்தாக போட்ட தமிழ் கண்மணிகளுக்கும்
சூப்பர் நைஸ் என்ற நன்மக்களுக்கும்
விருப்பத்துடன் லைக் போட்டுச் சென்ற சைட் மக்களுக்கும்
மொத்தத்தில் எனை ஊக்கப் படுத்தும் அனைத்து ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல பல
 
Last edited by a moderator:

Kuzhali

Well-Known Member
கருத்தாக போட்ட தமிழ் கண்மணிகளுக்கும்
சூப்பர் நைஸ் என்ற நன்மக்களுக்கும்
விருப்பத்துடன் லைக் போட்டுச் சென்ற சைட் மக்களுக்கும்
மொத்தத்தில் எனை ஊக்கப் படுத்தும் அனைத்து ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல பல
நன்றி கூட கவிதை நடையிலா... அசத்தறீங்களே...
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி கூட கவிதை நடையிலா... அசத்தறீங்களே...
மீரான்னா கவிதை..
கவிதை ன்னா மீரா...
ஆமாம்ப்பா, குழலி டியர்
கவிதைக்கும்,
மீராவென்று பேர்,
குழலி டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
அலைகள்

விலையில்லாக் கண்காட்சி நான்
வீட்டை விட்டு வாராயோ எனைக் காண
வீடு கூட்டிச் செல்வாயா உனைத் தொடர்வேன்
கரைத் தேடி வந்து விட்டேன்
கரைத் தாண்ட இயலவில்லை
ஆனாலும் விடமாட்டேன்
தொடர்ந்தே நான் முயன்றிடுவேன்
முயற்சிதனைத் தொடர்ந்திட்டால்
பேரலையாய் வந்திடுவேன்
ஆழிபேரலையாய் வந்திடுவேன்
நான் உனக்குச் சொல்வதெல்லாம்
முயற்சிதனைக் கலந்திட்டு
அயற்சியின்றிப் போராடு
சந்தேகம் வேண்டாமே
சலிப்பற்ற உழைப்பு கொண்டால்
வெற்றி எனும் பேரலையே
உன்னை வந்து சேர்ந்து விடும்
வீண் எண்ணம் தவிர்த்து விடு
வீழாமல் எழுந்து விடு


-:)மீரா :)

சூப்பர் சகோதரி, விட முயற்சி விஸ்பரூப வெற்றி
 

murugesanlaxmi

Well-Known Member
h
கருத்தாக போட்ட தமிழ் கண்மணிகளுக்கும்
சூப்பர் நைஸ் என்ற நன்மக்களுக்கும்
விருப்பத்துடன் லைக் போட்டுச் சென்ற சைட் மக்களுக்கும்
மொத்தத்தில் எனை ஊக்கப் படுத்தும் அனைத்து ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல பல
ஹா ஹா சூப்பர்
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி, ஒரு சின்ன சந்தேகம், சாரி சகோ . அழிபேராலை - அழிவு. ஆனால் விடாமுயற்சி - உயர்வு . கவிஞர்கள், கவிதைகள் என்றும் எதிர் மறை சொல் பேசாகூடாது . இது இந்த சகோதரனின் அன்பு வேண்டுகோள்.( ரெடி, ம் ம் ம் ஆரம்பிக்கட்டும் எனக்கு டின் கட்டும் வேலை }
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top