Abt Story

Sathya07

Well-Known Member
#1
Sorry Friends..
ஆபிஸ் வேலை ,வீட்டில் இருந்து செய்ய சொல்லி வச்சி செஞ்சிட்டாங்க... கதை எழுத டைம் கிடைக்கலை.. இப்போ எழுதலாமா ? ப்ளீஸ் உங்க கருத்தைசொல்லுங்க..
 




Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#2
Sorry Friends..
ஆபிஸ் வேலை ,வீட்டில் இருந்து செய்ய சொல்லி வச்சி செஞ்சிட்டாங்க... கதை எழுத டைம் கிடைக்கலை.. இப்போ எழுதலாமா ? ப்ளீஸ் உங்க கருத்தைசொல்லுங்க..
எழுத்தாளர்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா.. இதுக்கெல்லாம் கவலை படலாமா?
குடுங்க குடுங்க.. லேட் ஆனாலும் நாலு திட்டு திட்டிட்டு... கதை படிப்போம்.

ஆனா உங்க கதையை நான் இன்னும் படிக்கலமா.

ஹேப்பி தீபாவளி..
 




Hema Guru

Well-Known Member
#3
Sorry Friends..
ஆபிஸ் வேலை ,வீட்டில் இருந்து செய்ய சொல்லி வச்சி செஞ்சிட்டாங்க... கதை எழுத டைம் கிடைக்கலை.. இப்போ எழுதலாமா ? ப்ளீஸ் உங்க கருத்தைசொல்லுங்க..
எழுதலாம் எழுதலாம் but roshankku இப்போ குழந்தையே பிறந்து இருக்கும், அதையும் சேர்த்து எழுதுங்க
 




Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#4
எழுதலாம் எழுதலாம் but roshankku இப்போ குழந்தையே பிறந்து இருக்கும், அதையும் சேர்த்து எழுதுங்க
Ha ha avlo gap aaa?
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement