Chitrasaraswathi
Well-Known Member
Nice
Tks சரயு......
Bakery
கடுகளவும் வெளியே கசியாமல் deal பண்ணமுடியலையே சுதாகரா......
@fathima.ar
போட்டு கொடுக்கும் மச்சான்......
ஏத்திவிடும் அக்கா......
கதகளி ஆடும் அம்மா......
உன்னோட life எப்போதும் கலவரமாத்தான் இருக்கும் சுதாகரா.....
என்ன இருந்தாலும் உன்னோட குருவிக்கூடு பாவம் தான்......
அம்மாக்கு பிடிக்கல
உனக்கு புடிச்சிருக்கு......
உனக்கு ok சொன்ன பொண்ணுக்கு நரகம் தான்......