Aahaa..!! Kalyanam - 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Tks சரயு......

Bakery:p:p:p:p:p

கடுகளவும் வெளியே கசியாமல் deal பண்ணமுடியலையே சுதாகரா......
@fathima.ar :D:D:D:D:D

போட்டு கொடுக்கும் மச்சான்......
ஏத்திவிடும் அக்கா......
கதகளி ஆடும் அம்மா......
உன்னோட life எப்போதும் கலவரமாத்தான் இருக்கும் சுதாகரா.....

என்ன இருந்தாலும் உன்னோட குருவிக்கூடு பாவம் தான்......

அம்மாக்கு பிடிக்கல
உனக்கு புடிச்சிருக்கு......
உனக்கு ok சொன்ன பொண்ணுக்கு நரகம் தான்......
எப்பவுமே யாருக்கும் எதுவும்
தெரியாதுன்னுதான் லவ்வர்ஸ் நினைப்பாங்க
ஆனால் கரெக்ட்டா வேண்டாத
எதிரி ஆளு கண்ணுலதான்
மாட்டுவாங்க
ஆமாம், சுதர்சன் எப்போ
சுதாகரா மாறினான், Joher டியர்?
 

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா... பிரியா கலக்கல்..
But எப்படி இந்த கல்யாணம் நடக்கும்...
பாவம்
 

malar02

Well-Known Member
ஆனா அதுக்குன்னு அவனுக்கு வேண்டியதை பிடிச்சதை சொல்வதில் பின்வாங்கிட்டா விஷயம் முடிவுக்கு வரவும் விஷயமாகிவிடலாம்
 

Sainandhu

Well-Known Member
ஆனா அதுக்குன்னு அவனுக்கு வேண்டியதை பிடிச்சதை சொல்வதில் பின்வாங்கிட்டா விஷயம் முடிவுக்கு வரவும் விஷயமாகிவிடலாம்

o_Oo_Oo_O
 

தரணி

Well-Known Member
வீட்டுல இருக்குற ஒருத்தர் க்கு பிடிகலனாலும் கடைசி வரை பிரச் சனை வந்தே தீரும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top