Tks சரயு...........
டேய் சுதர்சா.........
அப்படி வாடா சூனா பானா.........
இப்போ டி சொல்லமாட்டானோ???????
அந்த வீடியோ தூரன் கந்தசாமி வாய்ஸ் ல
வரும் ஞாயிறு மாலை 5 மணிக்கு
ஆஹா கல்யாணம் உங்கள் சன் டிவியில்
காணத்தவறாதீர்கள்...... போட்டிருக்கலாமே........
உலகமே பார்த்திருக்கும்.......... மிஸ் பண்ணிட்டியே சம்மு மிஸ் பண்ணிட்டியே......
ப்ரொஜெக்டர் போட்டு ரொம்ப ஓவரா தான் போகுது..........
cross talk வேற அதிகமா இருக்குதே சம்மு......... பாவம் சுதர்சன்.........