2.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
Hai friends,

'ஏய்," அப்பத்தா எதுக்கு என்னை கூப்பிட்ட கொஞ்ச நேரம் விளையாட விடுறியா" எப்பபாரு ,அம்மாகிட்ட என்னை பற்றி வத்தி வைக்கிறதே உன் வேலையா போச்சு,....."இப்ப நீ என்னை எதுக்கு கூப்பிட்டனு சொல்ல போறியா இல்லயா ".....இல்லனா வையேன், நான் மறுபடியும் விளையாட போயிருவேன். அப்புறம், இருட்டுன பிறகுதான் வருவேன் பாத்துக்க.....
ஏய் இருடி என் செல்ல அப்புகுட்டியில்லா...... (அப்பு) ,"இல்ல சொல்லு"......ஏய், எதுக்குட்டீ இப்ப இப்படி பொறிஞ்ச்சி தல்லுற ....."அப்படியே பளிங்கு தரையில கொலுசு முத்துக்களை கொட்டுற மாதிரி"......நீ எப்பதான் மாற போறியோ தெரியல ,ஏய் அப்பத்தா நான் ஏன் மாறனும் ,நான் மாற மாட்டேன்..."போ" ,"போ" எப்பபாரு என்னை திடுறதே வேலையா வச்சுருக்கிரிங்க.
(அப்பத்தா) ஏய் நான் இன்னைக்கு காலையிலே என்ன சொன்னேன் "அப்புகுட்டி அப்புகுட்டி நாளைக்கு சாயங்கலாம் உன்னை பொண்ணு பாக்க வாராங்க ...னு சொல்லல சொல்லுடி"...... சொன்ன ;அதுக்கு என்ன இப்ப நான் சொன்னெனில்ல
"அப்பத்தா அப்பத்தா எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல கொஞ்ச நாள்
படிக்கிறேன்..... னு சொல்லல .
( இது அப்பத்தா)- நான்தான் முடியாதுனு சொன்னேன்ல....
சரி அதைவிடு Ok நீ சொல்லுறதுக்கே வருவோம்.'நீயே சொல்லு எனக்கு என்ன வயசாகுது இந்த சித்திரை வந்தா 21 பொறக்குது; அடியே 22 வயசாகும் டி...... அந்த காலத்துல உன் வயசுல எனக்கு உங்க அப்பன்,சித்தப்பன் எல்லாரும் பொறந்துட்டங்கா.....அதுக்கு என்ன இப்ப நானும் கல்யாணம் பன்னனுமா.....அதுல என்னடி தப்பு இருக்கு..... ....முடியாது ,நான் படிக்கனும் .'போ 'போ 'அப்பத்தா.....


(அம்மா) ஏய் என்னடி நானும் பாத்துகிட்டே இருக்கேன்....மரியாதை இல்லாம பேசுற ......நீ வேன்னா பாரு உனக்கு வரப்போர மாமியார் எங்களைத்தான் திட்ட போறாங்க...புள்ள வளர்ப்பு சரில்ல..னு

ஏம்மா எப்பபாரு என்னையே திட்டுற
உனக்கு எல்லாம் ,"வாய் வலிக்குமா இல்லயா".....ஏய் என்னடி வாய் ரொம்ப நீளுது.... ஏண்டி ,உன் வயசு பொன்னுங்க கல்யாணம் பன்னுறது இல்லயா....அப்படி உனக்கு என்ன பிடிவாதம் சொல்லுடி................."எனக்கு M.sc படிக்கனும்,முடிச்சதுக்கு அப்புறம் நீ யார கை காட்டுறியோ அவங்கலேயே கல்யாணம் பண்ணிகிறேன்"....ஒகேவா.....
ஏங்க நீங்களே உங்கபொண்ணு கிட்ட
பேசுங்க.
அப்புகுட்டி இங்க வாடா...மா
அப்பா, அம்மா உனக்கு பிடிக்காதத இதுவரைக்கும் கட்டாய படுத்திருக்கோமா.......
இல்ல அப்பா...
அப்புறம் என்னடா..... உன்னவிட 5வயசுக்கு மூத்தவன் ஒருத்தன் இருக்கான் இல்ல...அவன்உன்ன கட்டி கொடுத்தா தான் நான் கட்டுவேன்னு சொல்லுறான். உனக்கு முடிச்சாதான அவனுக்கும் ஒரு பொண்ணு பாத்து கட்டலாம்....உனக்கு
பிடிக்கலனா வேற மாப்பிளை பாக்கலாம்.....ஒன்னும் அவசரம் இல்லமா ......அப்போ அண்ணா கிட்ட பேசி நான் சம்மதிக்க வைக்கிறேன். அண்ணா -க்கு
பொண்ணு பாப்போமா .....அடியே உன்ன," அம்மா "ஐயோ!விடுமா நான் இனி இப்படி பேச மாட்டேன்....கன்னத்த விடுமா வலிக்குது........

அப்பு ,மாப்பிள்ளை வீட்டில் இருந்து உன்னை படிக்க வைப்பாங்கடா......மாப்பிளை xxxxxxxx காலேஜ்- ல வேலை பார்க்கிறாங்க;அதுமட்டும்மில்லாம விவசாயம் பாக்குறார்.....உனக்கு அவர பிடிக்கும் டா இந்தா photo .......இல்லப்பா நான் நாளைக்கு நேர்-ல
பாக்குறேன் .........சரிப்பா ( அப்பு mind voice யாருடா நீ செம பில்டப்பா இருக்கு)




சரி வாங்கப்பா , நம்ம மாப்பிளை வீட்டில் பொண்ணோட அதாங்க நம்ம அப்பு- யோட அறிமுகத்த பாப்போம்....
அடுத்த epi- la பாக்கலாம்...bye
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top