‘உள்மனதில் உன் நினைவு’ கிண்டில் லிங்

Advertisement

Suvitha

Well-Known Member
Hi friends,
என்னுடைய ‘உள்மனதில் உன் நினைவு’ நாவலின் நாயகன் சேனாதிபதியையும் நாயகி சுபாஷிணியையும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்போது அவர்கள் கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறார்கள். யெஸ்... யெஸ்... ‘உள்மனதில் உன் நினைவு’ நாவல் இப்போது கிண்டிலில். லிங் கீழே குடுத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாமே தோழமைகளே.
நன்றி:love:

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top