Krishnaveni Rajagopal
Well-Known Member
புரிந்து நடந்து கொள்ளும் புருஷன் என்றால் மாமியாரை அனுசரிக்கலாம் ஆனால் சர்வா?
Thank u sis..Nice update ma
அது தான் நேத்ராக்கும் ஆதிக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.. பட் அது ஆதிக்கு புரிலயே.. சோ சேட்.. thank u sis..புரிந்து நடந்து கொள்ளும் புருஷன் என்றால் மாமியாரை அனுசரிக்கலாம் ஆனால் சர்வா?
விசாலத்துக்கும் தும்பை பூ ரெடி பண்ணி வைங்க sago.. நானே அடிச்சு தொங்க விட்டுடறேன்....ஆதி நல்ல ரோல் மாடல் செலக்ட் பண்ணின....... விசாலம் வாயா இல்லை?????? குத்தூசியா??????? இப்படி குத்திகிட்டே இருக்கு...... இதெல்லாம் புரியாது சர்வாக்கு மண்டக்கனம் புடிச்சவன்...........
Thank u sis..Nice
Thank u sis..Super
Thank u sis..Nice update![]()
இதோ கிளம்பிட்டேன் தும்பை பூ வாங்க......விசாலத்துக்கும் தும்பை பூ ரெடி பண்ணி வைங்க sago.. நானே அடிச்சு தொங்க விட்டுடறேன்....
Thank u sago..